Monday, 30 January 2017

மாவட்டச்செயற்குழு.

                       


Image result for EXECUTIVE MEETINGநமது மாவட்டச்செயற்குழு 11-௦2-2௦17 அன்று கலை 1௦ மணிக்கு மதுரை BSNL பொதுமேலாளர் அலுவலக ஆண்கள் உணவருந்தும் அறையில் நடைபெறும் .
செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கோரப்படுகிறார்கள்.


Image result for EXECUTIVE MEETING

RETIREMENT -JANUARY 2017

Image result for retirement Image result for retirement


FIRST BATCH OF RETIREES OF 2017 IN MADURAI SSA

 S/Shri. 1. P.Kalavathy,  Sr. A.O., Madurai,  
            2. S.Maria Joseph Kulandainathan,  J.E., Madurai, 
            3. I.Antony, TT,  Dindigul,  
            4. N.Navaneethan,  TT,  Madurai,  
            5. S.Rajendran,  TT,  Sholavandan, 
            6. T.Veerapandi,  TT,  Madurai, 
            7. G.Thenmozhi,  J.E., Othakadai, Madurai  (VRS)..


WELCOME TO THE TIRELESS RETIREES GROUP.
WISH YOU ALL A HAPPY PEACEFUL HEALTHY RETIRED LIFE.Image result for retirement

மாநிலச்சங்க சுற்றறிக்கைகள்

அன்புத்தோழர்களே/ தோழியர்களே,
வணக்கம்.
தமிழ் மாநில சங்கம் வெளியிட்டுள்ள இரண்டு முக்கிய சர்குலர்களை உங்கள் கவனத்திற்கு அளித்துள்ளோம்.
கவனமாகப் படித்து மனத்தில் நிறுத்திக்கொள்ளவும்.
ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற நம் சங்கம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள்,போராட்டங்கள் நம் மனக்கண் முன் நின்று நம் சங்கம் போல் வேறு சங்கம் இவ்வாறு அடைய வேண்டும் எனும் ஒற்றை  இலச்சியத்துடன் இயங்க வில்லை எனும் கருத்து தோன்றும்.
இன்னும் பல இலச்சினை எட்ட அனைத்து ஓய்வூதியர்களையும் நம் சங்க உறுப்பினர்களாக சேர்க்க முயலுவோம்
மீண்டும் அடுத்த சர்குலருடன் விரைவில் சந்திப்போம்.
நன்றி,   வணக்கம்.. 

Friday, 27 January 2017

கடலூர் மாவட்டம் -சிறப்பு கூட்டம்

தியாக துர்கம் , சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை , வடக்க நங்கல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சியில்  ஒரு  மாபெரும் கூட்டம்  27-01-2017 வெள்ளிக்கிழமை காலை , தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 
தலைவர்: தோழர் பாலசுப்ரமணியன் ( DE ஒய்வு )
செயலர்  : தோழர் K .செல்லையா 
பொருளாளர் : தோழர் G.  ராஜேந்திரன் 
அமைப்பு செயலர்: தோழர் அர்ச்சுணன் .

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். கடலூர் மாவட்டம் இன்னும் பல்கிப்பெருக வாழ்த்துக்கள் 


553                                           x
-----                          =            -----    
600                                        1564

x  ன் மதிப்பு ?


Our heart felt condolences.

OBITUARY

With grief filled heart, 
we inform the sad demise of Mother-in-law  ( 93 years old) of Com.K.Muthiyalu, in Erode.

We convey our heart felt condolences
 to the bereaved family and we pray for her soul to Rest In Peace.

RESERVE BANK OF INDIA 

புதிய    20,    50,  100,  1000  ரூபாய்  நோட்டுக்களை  வெளியிட்டுள்ளது 

Thnaks : NELLAI WEB.

Saturday, 21 January 2017

PETA ?

Image result for peta
Image result for petaPETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.
(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.
அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!
இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!
பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.
அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.
சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள
There's also SPCA (Society for the Prevention of Cruelty to the Animals) in The USA.

FACEBOOK  ல் இருந்து ..உங்களுக்காக
Thanks : Nellai Web.

Friday, 20 January 2017

ஜல்லிக்கட்டு- ஒரு மல்லுக்கட்டு

Image may contain: text
நன்றி: நெல்லை வலைத்தளம்.

தமிழன் என்போம் ,வீறுகொண்டெழுவோம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

Image result for jallikattu images

மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழர்களான நமது வீர விளையாட்டாகவும்,நமது மதுரை மாவட்டடம் அலங்காநல்லூர்,பாலமேடு
பகுதிகளின், வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளும் விரும்பி ரசிக்கும் நமது பொங்கல் விழா கொண்டாட்டங்களின் முக்கிய
நிகழ்வாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டின் மீது விதிக்கப்பட்டடுள்ள தடை நீக்க போராடும் போராளிகளுக்கு ஆதரவாக. உணவுப்பொட்டலமும் குடி நீரும் வழங்க நமது மாவட்டச்சங்கம் ரூ 5000/-(ஐந்தாயிரம்) வழங்கியுள்ளது.Wednesday, 18 January 2017

CHQ CIRCULAR DATED 4-1-2017 A Grand meeting
 has been arranged by 
Tamilnadu Telecom Circle & 
Chennai Telephones District  
on
  27-01-2017, Friday 
at 
1500 hours 
 at
Ananda Kalyana Mandapam
GST Road, Chromepet,
Chennai 44. 
Com. P.S. Raman Kutty,   
Com. G.Natarajan,
Com. V.Ramarao,
Com. K.Muthiyalu,
Com. D.Gopalakrishnan,
Com.M.Murthy
Com.M.Govindarajan         
will speak on 
CURRENT TOPICS.
all are requested 
to 
attend the meeting. 


Wednesday, 11 January 2017

Standing Committee Of Voluntary Agencies or Standing Committee Of Very Aged ?

11/01
The Pension anomaly of 4230 BSNL staff who retired before completing ten months in BSNL has been pending for more than ten years. This issue was taken up under item No.16 in 20th SCOVA meeting held on 21/9/2011 and it was discussed in every subsequent meeting. After Dr Jitendra Singh took over as the Minister for Personnel and Pension, the matter was discussed several times. Minister asked the officers to take a decision. The decision of the meeting held on 19/2/2013 was DoT will take final decision in the matter by 31/3/2013. Three years have passed since then. But SCOVA did not take any decision.
In the meantime, the case was heard and decided by the Honourable Principal Bench of Central Adm. Tribunal on 16-12-2016. DoT furnished all details in the Court.
Alas! The Official Side has stated in the Action Taken Report to be presented in SCOVA meeting tomorrow that DoT has sought details from BSNL vide a letter dated 14-12-2016 and a reminder has been issued to BSNL on 4-1-2017.
THIS IS SCOVA. MEETINGS ARE HELD FREQUENTLY. DISCUSSIONS TAKE PLACE. MINISTER DESIRES DECISION. BUT OFFICERS WILL NOT TAKE ANY DECISION. THEY ARE STILL COLLECTING DETAILS……………………….
SCOVA: Standing Committee Of Voluntary Agencies. (Officially)
SCOVA: Standing Committee Of Very Aged?

Tuesday, 10 January 2017

IDA FROM 1-12017 DPE ORDER.

AN UPDATE REGARDING 78.2% ARREARS PAYMENT.

 78.2 % IDA MERGER ARREARS.

MADURAI SSA HAS SENT

555 PRE 2007 CASES & 771 POST 2007 CASES (TOTALLY 1326) TO CCA CHENNAI OFFICE 

NO MORE CASES ARE PENDING WITH SSA.

ABOUT 600 PERSONS (BOTH PRE AND POST 2007) HAVE GOT THEIR ARREARS CREDITED TO THEIR ACCOUNTS AND MOST OF THEM HAVE RECEIVED THE FIXATION ORDERS ALSO DIRECTLY FROM CCA CHENNAI.

MADURAI SSA IS THE ONLY SSA TO SEND ALL THE CASES IN TIME.

CCA CHENNAI HAS STATED THAT ALL THE REVISION CASES WILL BE SETTLED BEFORE MARCH 2017 POSITIVELY.

SINCE THERE IS
  1. SHORTAGE OF STAFF IN CCA OFFICE        
  2.LIMITATIONS IN INCURRING POSTAGE CHARGES FOR CCA  OFFICE

            THERE MAY BE SOME DELAY IN RECEIVING THE INDIVIDUAL FIXATION ORDERS EVEN AFTER RECEIVING ARREARS FROM THE RESPECTIVE PDAs .

WE  MAY HAVE TO BEAR WITH THIS AND WAIT PATIENTLY TILL MARCH 31 FOR RECEIVING COMMUNICATION.

ANY HOW

OUR ASSOCIATION HAS BEEN PRESSING FERVENTLY ALL CCAs FOR EARLY SETTLEMENT OF ALL CASES. CHAIRMAN  DOT HAS BEEN HIGHLIGHTED REGARDING THE DELAY IN PERSON AND ADDRESSED  IN THIS REGARD.


HEART FELT CONDOLANCES


Image result for இரங்கல் கவிதை                                                  SRI. K GOKULDHASS, RETD  SSS  O/O GM BSNL MADURAI HAD BREATHED HIS LAST ON 8-1-2017.OUR HEART FELT CONDOLENCES FOR THE BEREAVED FAMILY.


OUR COMs. VEERACHAMY, SHUMUGAM, SANTHARAM AND RAMACHANDRAN PARTICIPATED IN THE FUNERAL AND PAID HOMAGE.

MAY HIS SOUL REST IN PEACE.

Friday, 6 January 2017

CHQ WRITES TO DEPT OF TELECOM REQUESTING TO IMPLEMENT THE JUDGEMENT REGARDING THE PAY ANOMALY

SHRI G.NATARAJAN Genl  Secy CHQ WRITES TO DEPT OF TELECOM REQUESTING TO IMPLEMENT THE JUDGEMENT REGARDING THE PAY ANOMALY CASE PENDING FOR OVER 16 LONG YEARS.

<<Click here to read the letters>>

Thursday, 5 January 2017

PENSION ANOMALY CASE AND FURTHER ACTION

04/01
Com. R L Kapoor has obtained a certified copy of the judgement today on Pension Anomaly case. CHQ has prepared a letter to Secretary, Telecom requesting him to implement the judgement in the case and extend the benefit to all the 4230 affected pensioners immediately. 
To avoid any delay, Com. Kapoor is authorised to sign the letter on behalf of our Association and hand over to the office of Secretary, Telecom along with a copy of Judgement.

இரங்கல் செய்தி

Image result for இரங்கல் கவிதை
நமது சங்க ஆக்கபூர்வ உறுப்பினரும் ஓய்வுபெற்ற தேனி துணைகோட்ட பொறியாளருமான திரு P தங்கராஜ் அவர்கள் இன்று (5-1-2௦17) இயற்கை எய்திவிட்டார். அவரை இழந்து வாடும் நண்பர்களுக்கும் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Image result for இரங்கல் செய்தி

Wednesday, 4 January 2017

CIRCLE UNION LETTER TO CHQ REGARDING TAXATION ON LEAVE SALARY

All India BSNL Pensioners Welfare Association (Regd. 1833/09)
Tamilnadu Circle
1A, Amirtham Avenue, Bharani Street, Bharathi Nagar, Velacherry, Chennai-600 042
President :V.Ramarao       Secretary : K.Muthiyalu            Treasurer : M.Ghousebasha
Mob.: 9444296085                    Mob.: 9444666646                         Mob.: 9444114136
To
The General Secretary,
AIBSNLPWA,
CHQ Chennai.

Dear Comrade,

Sub:-                Tax deduction from the Leave Encashment amount.
Ref:-                BSNL CO lr. No. 1001-04/2011-12/Taxation/BSNL/LE/196 dt. 04.05.2012

                        Leave encashment for the DOT period is fully exempted from TDS, whereas the leave encashment for the BSNL period is taxed.  The reason pleaded is Income Tax rules for PSUs are followed. Moreover it is stated that this is the view of corporate consultant and no rules is cited.

                        No doubt the BSNL is a PSU whereas the     BSNL is not following all rules of PSU.
For example the Leave Rules and kind of leave available in PSU is different.  Though BSNL was converted in to PSU, the leave rules, GPF etc. are continuing as it is in Govt.

                        Hence it is requested that the Corporate Office may be addressed in this regard.
 Thanking you, 

                                                              Yours Faithfully
                                                               ( K.Muthiyalu)
                                                                Circle secretary