Thursday 20 February 2020



1.இது வரை 3231 service books  பென்ஷன் விவரங்களுடன் Jt. CCA அலுவலகம் வந்துள்ளது.
2.குடந்தை, தூத்துக்குடி, கோவை, குன்னுர் கடலூர், விருதுநகர், காரைக்குடி  ஆகிய மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை
3.இம்மாத இறுதிக்குள் சுமார் 1000பேருக்கு முழு பென்ஷன் SAMPANN மூலம் கிடைப்பதத்திற்க்கு பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. மீதி உள்ளோர்க்கு provisional pension இம்மாதம் போடப்படும்.
4.மார்ச் இறுதிக்குள் 50%மும் மற்றும் ஜூன் இறுதிக்குள் முற்றிலும் SAMPANN மூலம் பென்ஷன் வழங்க target நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.
5.GPF இது வரை 4039 payment போடப்பட்டு விட்டது. மீதம் உள்ள அனைத்தும் இந்த மாத முடிவில் payment செய்யப் படும்.

Extra incement case our lawyer is moving with Concerned Judge to  pre-pone  the date mentioned in the morning and expecting intimation from our lawyer.
V. Rama Rao  CP

Today I spoke to CCA TN Shri Pradhan and thanked him on behalf of VRS retirees for issuing EPPPOs speedily .
He said that till yesterday 250 EPPOs were issued and it will continue till 24th of this month. This is for your information please.
DG

Wednesday 19 February 2020


கடந்த  6 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை இலாகா அமைச்சருக்கு அஞ்சல் அட்டை மூலம் கவனத்துக்கு நாம் கொண்டு வர வேண்டும் என மாநிலச் சங்கம் கோரியுள்ளது . நமது உறுப்பினர்கள் அனைவரும் அவ்வாறு அஞ்சல் அட்டையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள  வாசகத்தை தனித்தனி அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 = S. வீராச்சாமி , மாவட்டச் செயலர்

Contract Labourers did not get their due wages for more than six months. Understand that many of them had committed suicide due to financial crises. Even one regular employee in MP committed suicide.
Request your kind intervention  please.

ஓய்வு பெற்ற போ து இருந்த cadre designation   போட்டு அனுப்பவும். நமது அமைப்பின் பெயரை போடவேண்டாம். (உதாரணதிற்கு  R.Venkatachalam, CSS Retd, BSNL, Trichy, Tamilnadu circle)

Monday 17 February 2020

BSNL ல் பணி புரியும் காண்ட்ராக்ட் பணியாளர்கள், நிரந்தர ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியம் பெறவில்லை. மனமுடைந்த சிலர் தற்கொலை என்ற பரிதாப எல்லைக்கு சென்றதாக செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது. அண்மையில் ஜபல்பூர் ல் ATT யாக பணியாற்றிய வர் இப்படி ஒரு முடிவுக்கு தள்ள பட்டிருக்கிறார். ஓய்வு பெற்ற நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று பல மூத்த தோழர்கள் விரும்பு கின்றனர். எனவே ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும்  தனி தனியாக அஞ்சலட்டை நமது தொலை தொடர்பு அமைச்சருக்கு அனுப்பலாம் என்றும் அதை கீழ் கண்ட வாசகத்தை எழுதி  அனுப்புவது பொறுத்து மாய் இருக்கும்  என்று நம்புகிறேன்.
Contract Labourers did not get their due wages for more than six months. Understand that many of them had committed suicide due to financial crises. Even one regular employee in MP committed suicide.
Request your kind intervention  please.
Addressed to Hon. Minister for Communications
Shri Ravi Shankar Prasad,
Sanchar Bhawan
NewDelhi 110001.
ஓய்வு பெற்ற போ து இருந்த cadre designation   போட்டு அனுப்பவும்நமது அமைப்பின் பெயரை போடவேண்டாம். (உதாரணதிற்கு  R.Venkatachalam, CSS Retd, BSNL, Trichy, Tamilnadu circle) இந்த பணியை மாவட்ட செயலர்கள் முன் கை எடுத்து நமது தோழர்களை அனுப்பி வைக்க செய்ய வேண்டும் )  மேற்கண்ட முடிவு வுக்கு மாநில தலைவரிடம் கலந்து எடுக்கப்பட்டது.
தோழமை உள்ள
ஆர் வீ,
மாநில செயலாளர்.

வருந்துகிறோம்.

நம் மதுரை மாவட்ட AIBSNLPWA சங்க உறுப்பினர் திருமதி M .ஞானசௌந்தரி SS (O ) (ஓய்வு) அவர்கள் இன்று 17-02-2020 காலை இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமிகு செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம்.
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது இல்ல முகவரி 
409 , மீனாட்சி அம்மன் நகர் ,
10வது தெரு,
ராமன் நகர் ,  சூர்யா நகர் ,
மதுரை 625 007
தொலைபேசி எண் : 256 1933
மொபைல் 99768 26456

Friday 14 February 2020


ALL INDIA BSNL PENSIONERS’ WELFARE ASSOCIATION
Letter : Dated  :04/02/2020
To
Shri P.K.Sinha,
Member (F), DoT,
Sanchar Bhawan,
20, Asoka Road,
New Delhi-110001
Sir,
Sub: Payment of provisional/adhoc pension to VRS optees requested Reg

Government announced revival package for BSNL/MTNL. As a part of the package VRS-2019 was announced and more than 90,000 employees opted and retired as on 31/1/2020.
Because of the volume, the offices of PCCAs/CCAs will not be in a position to sanction and authorize the due pension before the end of this month. The VRS optees did not get their due salary for December 2019 and January 2020 and they only expect the pension by this month-end. As per the existing orders, Jt.CCA can sanction pension.
Though Rule 64 is applicable only to superannuation retirees, as a special case we request you, sir, to issue necessary instructions to PCCAs/CCAs to grant provisional/adhoc pension (50% of LPD) under Rule 64 of CCS (Pension) Rules, 1972 (since they are not retiring in accordance with Rule 48) as an interim measure to mitigate the sufferings of the VRS optees, now pensioners.
We shall feel highly obliged if the action taken in this regard is intimated to us.
Thanking you
Yours faithfully,
 (P.Gangadhara Rao)
 General Secretary.

OUR DEMAND IS CONCEDED.
 Permission is granted to authorize provisional pension to all VRS retirees.


Wednesday 12 February 2020


Extra Increment வழக்கு இன்று (11.2.2020) CAT ல் விசாரணைக்கு வந்தது. நம்முடைய வழக்கறிஞர் நீதிபதிகள் கேட்ட அனைத்து விவரங்கள் ஆதார பூர்வமாக கொடுத்த பிறகும் DOT தரப்பிலிருந்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நிலையில் இல்லாமல், ஒத்தி வைக்கப் பட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்
DOT தரப்பு வழக்கறிஞர் கேரளா வில் உள்ள BSNL ல் ஓய்வு பெற்றவர்க்கு 78.2 அடிப்படையில் பென்ஷன் Revision கொடுக்க காரணம் அவர்கள் Re-Structuring கேடரில் வராததால் என்றார்.
நமது வழக்கறிஞர் அவரது வாதத்தை DOT ல் இருந்து கேரளா CGM/CCA விற்கு அனுப்பிய உத்திரவை சுட்டி காட்டி Restructuring கேடரில் உள்ளவர்களுக்கும் பென்ஷன் Revision போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து வரும் 20.2.2020ல் தொடர்ந்து  argument செய்ய படும் என்று மேதகு நீதிபதிகள் தெரிவித்தனர்.  
---மாநில செயலாளர்.

வருந்துகிறோம் 

நம் உறுப்பினர் தோழர் L.S , கிருஷ்ணமூர்த்தி SDE (ஒய்வு ) STR Madurai அவர்கள் இன்று (12-02-2020) காலை அவரது இல்லத்தில்  (விரகனுர் , தெப்பக்குளம் சமீபம் ) இயற்கை எய்தினார்கள் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது தொலைபேசி எண்கள்: 0452-2310 229,  கைப்பேசி : 94422 23102.

Tuesday 4 February 2020


Com. D.Gopalakrishnan, Vice President, CHQ informs the Effective Steps taken by him on behalf of AIBSNLPWA .Over to Com. DG ....
I just now spoke to CCA Mr Pradhan and enquired about the possibility of getting pension for February for VRS optees.

He told that
1) We have created necessary infrastructure like additional systems, additional staff etc.
2) If we get the necessary documents from BSNL we will clear on the basis of first come first served basis.
3) Though there are some criteria for payment of provisional pension we have suggested to DoT for some order for payment of pension as ad-hoc @ 50 percent of LPD and he asked us to meet DoT officers in Delhi from our side so that we can get the order by 15th or so.
BSNL has to send the LPD of each official.
DG
(Com DG spoke to CCA Sri Pradhan yesterday (3.2.2020)     CS)

Dear Anupam kaul
VRS optees have joined our association in large numbers.
They have to get pension for February.  It is a difficult job for CCA offices to pay pension as per normal procedure.
I understand that many CCAs have suggested to DoT for some order to pay pension @ 50 percent of LPD as ad-hoc pension because there's some difficulty to call it as 'provisional'.
I request you, sir, to meet Member (F) or some top officers in Sanchar Bhawan today or tomorrow and pursuade to issue necessary order in this regard.
Regards
DG