Wednesday 12 February 2020

வருந்துகிறோம் 

நம் உறுப்பினர் தோழர் L.S , கிருஷ்ணமூர்த்தி SDE (ஒய்வு ) STR Madurai அவர்கள் இன்று (12-02-2020) காலை அவரது இல்லத்தில்  (விரகனுர் , தெப்பக்குளம் சமீபம் ) இயற்கை எய்தினார்கள் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது தொலைபேசி எண்கள்: 0452-2310 229,  கைப்பேசி : 94422 23102.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.