Tuesday 30 April 2019

HAPPY MAY DAY

1st May is an internationally observed as May Day. The Day is observed to commemorate the historic struggle of working people. The day is observed is most of the countries of the world. The day has a historical background. The privileges that the worker enjoy today a minimum wage, safety laws and eight-hour workday came out for the sacrifice of the worker in 1886. On may 03, 1886 police fired on a crowd of strikers of the McCormick harvest machine Company.
Chicago, at this least one striker, was killed five or six others were seriously wounded an undetermined number was injured. At the beginning of the Industrial Revolution people worked very long shifts lasting up to fourteen or even more hours a day. this is why in the 1880s a movement calling for an eight-hour workday began among the workers. If the workers did not stand up and demand their right, they would continue to exploit. So, the day is of great importance for working people all around the world.
Happy May day imagesInternational labour Day images

Sunday 28 April 2019

வருமான வரி- படிவங்களில் புதிய மாற்றங்கள்.

Monday, April 22, 2019

TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16)

இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பிடித்தம் செய்வதற்கு ஆதாரமான
ஃபார்ம் 16 படிவத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதில் ஊழியர்கள் தங்களின் வருமானம் முதல் வாடகை மற்றம்
அனைத்து வரவு செலவுகளையும் கண்டிப்பாக அதில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16) வரும் மே மாதம் 12 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய படிவத்தை அடிப்படையாகக் கொண்டே
மாதச் சம்பளம் வாங்குவோர் தங்களின் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாத சம்பளதாரர்கள்

தனி நபர், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டு தோறும் மேம்படுத்தி மாற்றிக் கொண்டே வருவது வாடிக்கை. அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிடடன்களையும் இந்த மாத தொடக்கத்தில் மாற்றியமைத்து இணையத்தில் வெளியிட்டது.

ஃபார்ம் 16

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் வருமான வரித்துறை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாலும், வருமான வரிக்கழிவுக்கான (Tax Deduction at Source) ஃபார்ம் 16 படிவத்தில் இது வரையிலும் எந்த மாற்றமும் செய்யாமலேயே இருந்து வந்தது.

வருமான வரி பிடித்தம்

ஃபார்ம் 16 (Form 16) என்பது ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, அதாவது வருமான வரி உச்சவரம்புக்கு மேற்பட்டு சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் ( (TDS) செய்ததற்காக ஒவ்வொரு காலாண்டு முடிந்தவுடன் வழங்கும் அத்தாட்சி சான்றிதழாகும்.

TDS பிடித்தம் எப்படி

பிரதி மாதமும் பிடித்தம் செய்த வருமான வரியானது (TDS) உரிய முறையில் தங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இதை வைத்துத்தான் வருமான வரி செலுத்தும் அனைவரும அறிந்துகொள்ளமுடியும். சில நிறுவனங்கள் பிரதி மாதமும் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை காலம் தாழ்த்தியும் வருமான வரித்துறைக்கு செலுத்துவதும் வாடிக்கை.

வருமான வரி ரிட்டனை தாக்கல்

தற்போது வருமான வரித்துறை ஃபார்ம் 16 படிவத்தையும் முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. இந்த படிவமானது வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் அனைரும் புதிய ஃபார்ம் 16 படிவத்தை அடிப்படையாக வைத்துத்தான் தங்களின் 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியும் என்று வருமானத் துறை அறிவித்துள்ளது.

புதிய படிவத்தில் என்ன இருக்கு

மாற்றியமைக்கப்பட்ட புதிய ஃபார்ம் 16 படிவத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். வருமான வரி செலுத்துபவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Accounts) டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான வட்டி, தள்ளுபடி மற்றும் கட்டணம் ஏதும் இருந்தாலும் அந்த விவரத்தையும் புதிய ஃபார்ம் 16 படிவத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

நிரந்தர கணக்கு எண்

ஃபார்ம் 16 படிவத்தோடு தொடர்புடைய மற்றொரு படிவமான ஃபார்ம் 24க்யூ (Form 24Q) படிவம். இதில் தான் யாருக்கெல்லாம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, அவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த படிவத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் வருமான வரித்துறைக்க தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.

கடன் மற்றும் வீட்டுக்கடன்

தற்போது ஃபார்ம் 24க்யூ (24Q) விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் பான் எண்ணுடன், அவர்கள் யார் யாரிடம் இருந்து மற்றும் எந்த நிறுவனம் அல்லது நிறுவனம் அல்லாத நபர்களிடம் (Non Institutional Entities) இருந்து கடன் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் அவர்களின் பான் எண் விவரத்தையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிரந்தர கழிவு

ஃபார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கிய நாங்கியா அட்வைசர் (ஆண்டர்சன் குளோபல்) நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சோலி மகேஸ்வரி, தற்போது வருமான வரிக்கழிவுக்கான ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 24க்யூ வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி ரிட்டனில் அனைத்து விவரங்களையும் விரிவாக தெரிவிக்க முடியும். குறிப்பாக வருமான வரி பிரிவு 10ன் கீழ் வரும் நிரந்தர கழிவு (standard deduction) மற்றும் வருமான வரி விலக்குக்கான அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிவிக்க முடியும்.

ஓடி ஒளிய முடியாது

வருமான வரி செலுத்துவோர் முன்னர் இருந்த படிவங்களில் வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைக்கான விவரங்களை பிரிவு 80C, 80CCD, 80E மற்றும் 80G பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் போலியாக தெரிவித்து வரிச்சலுகையும் வரி விலக்கும் பெற்று வந்தனர். தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள `பார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் போலியான தகவல்களை எல்லாம் தெரிவிக்க முடியாது. அப்படியே போலியாக தெரிவித்து இருந்தாலும் வருமான வரித்துறை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து கண்காணிக்கவும் முடியும். இது வருமான வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய சிக்கலாகும்.

Courtesy subbiah.....வாட்ஸ்  அப்  செய்தி  
நன்றி:நெல்லை வலைத்தளம்.

Saturday 27 April 2019

RETIREMENT WISHES.





WELCOME TO THE PENSIONERS' FOLD(WORLD).

AIBSNLPWA MADURAI  WELCOMES ALL TO THE 
ASSOCIATION OF THE DEDICATED AND EXPERIENCED 

AIBSNLPWA


Thursday 25 April 2019

PENSION ADALAT

Thursday, 25 April 2019

Image result for adalatImage result for adalat
Department Of Telecommunications has released the date of Pension adalat to be held in Chennai on 21-06-2019 Friday at 1400 hours in The Hall of Inspiration, Annaroad Telephone Exchange, Dams Road Chennai 2. The Format for submission of Grievance is furnished below. The Last date to send Grievance with relevant Documents is on or before 21-05-2019 .
To 
Joint Controller of Communication Accounts,
O/o Principal Controller of Communication Accounts, TN Circle,
1st Floor,  TNT Complex,
60 Ethiraj Salai, 
Chennai -8
60 00 08

Wednesday 17 April 2019

PENSION ADALATH

Monday, 15 April 2019

சி சி   ஆஃபீசிஸ் ல் விசாரித்த தின்  அடிப்படையில் அடுத்த  Adalat கூட்டம் 2019  ஜூன்  இரண்டாவது வாரத்தில் நடைபெறும்   
----மாநில  செயலாளர்

Wednesday 10 April 2019

NEWS FROM TN CIRCLE







Wednesday, 10 April 2019
 
Dear Comrades,   Good afternoon. Based on the information gathered from Circle Office, there is a likely hood of Fund flow till June 2019 and thereby further  medical payments will also be made .Hence, All District  Secretaries are requested to verify with Accounts section that bills submitted by our comrades are passed by competent authority and kept ready for payment .
As and when Fund received, payment would  be effected.
 Regarding Medical allowance , Order available only for 1st and 2nd quarter of 2018-19 . Payment for these quarters are being made now only. If further fund received, Medical allowance payment has to be made for the remaining 2 quarters also. Even for that sanction has to be kept ready for payment at SSA level. This information is applicable for STR and STP also.
Thanking you.
R.Venkatachalam CS


Tuesday, 9 April 2019


Dear Comrades For medical bills payment a sum of Rs 4.5 Crores has been allotted. Medical bill payment pertaining to all SSAs have been credited . Hospital in patient treatments, out patient treatments,  MRS with voucher and without voucher for about 8000 cases will be cleared. No last date for clearance is fixed. Kindly check your bank accounts.
Comradely Yours,
K.Muthiyalu,
DGS,
AIBSNLPWA, CHQ

Member(F) DOT is addressed again 
on Minimum Pension Rs 9000 
to BSNL Pensioners
On 22-11-18 itself Com. D Gopalakrishnan and myself gave this letter to Member (F) and discussed with her. Since no action has been taken till now , as a reminder we gave a copy of that letter but with dt.. 4-4-19.
P Gangadhara Rao GS



Saturday 6 April 2019

SAMPANN ( ஸ்பீடு பென்சன் )

Wednesday, April 3, 2019

SAMPANN...INTEGRATED PENSION APPLICATION FOR TELECOM PENSIONERS



SAMPANN  ( ஸ்பீடு பென்சன் )


சென்னை CCA அலுவலகத்தில்
SAMPANN திட்டம்
அறிமுகப்படுத்தியதன் விளைவாக
ஓய்வூதியப்பலன்கள்
ஒருவாரத்தில்
பட்டுவாடா செய்யப்படுகிறது.

PPO ஒரேமாதத்தில்
வீட்டுக்கு அனுப்பப்படுகிறது.

ஒரேமாதத்தில்
ஓய்வூதியமும்
போடப்பட்டுள்ளது.

பிப்ரவரிமாதம் முதல்
இது அமுலுக்கு வந்ததால்
பிப்ரவரி துவங்கி
இனிவரும் காலங்களில்
பணிநிறைவு பெறுகின்ற
அனைவரும்
இதே வேகத்தில்
அனைத்தையும் பெறுவார்கள்.

பிப்ரவரிக்கு முன்
ஓய்வுபெற்றவர்களுக்கு
எதிர்வரும் ஜுன்மாதம் முதல்
படிப்படியாக அமல்படுத்தப்படும்.


அனைத்து ஓய்வூதியர்களுக்கும்
User ID
 மற்றும்
Password
கொடுக்கப்படும்.

User ID என்பது
அவரவர் PAN நம்பர்.
முதலில் Admn @ 123
என்ற பொதுவான Password
கொடுக்கப்படும்.
பிறகு அவரவர் விருப்பப்பபடி
Password ஏற்படுத்திக்கொள்ளலாம்.

ஏதேனும் புகார் மற்றும்
குறைகள் பற்றி
மனு கொடுப்பதாக இருந்தால்
User id, Password பயன்படுத்த
வேண்டும்.
உங்களுடைய புகார் மற்றும்
குறைதீர் மனு
எந்தகட்டத்தில் இருக்கிறது
என்பதையும்
அறிந்துகொள்ளலாம்.

PPO தொலைந்து விட்டாலும்
e PPO எடுத்துக்கொள்ளலாம்.

முகவரி மாற்றத்திற்காக
ஆண்டுக்கணக்கில்
அல்லாடவேண்டிய
அவசியமில்லை.

இது ஒரு நல்ல மாற்றம்தான்
புதிய தொழில்நுட்பம்
அமல்படுத்தும்பொழுது
ஒருசில குறைகள்
ஏற்படுவது இயற்கை.

எந்தமாதிரியான
குறைகள் வரும் என்பதை
முன்கூட்டி
சொல்லமுடியாது.
பழைய ஓய்வூதியர்களும்
இதில் சேர்க்கப்படும்பொழுது
வருவதற்கான
வாய்ப்புகள் உண்டு.

அந்தநேரத்தில்
அவரவர் குறிப்புகள்
அனைத்தும் சரியாக
இருக்கிறதா
என்று அவசியம்
பார்க்கவேண்டும்.


Thanks to: TVL WEB SITE

NEWS FROM CIRCLE

Wednesday, 3 April 2019


Today extra increment case came before the division bench. 
Our lawyer effectively argued and wanted a final order. DoT lawyer informed that  
they are awaiting for a clarification from DoT and our present stand was not final  
one. So, the case stands adjourned to 24/4/2019.
Later on, outside the court room, DoT lawyer informed our lawyer that they are 
trying to help you only.
Most likely final judgement may come on 24th April.
A Sukumaran 
CHQ VP

Friday 5 April 2019

DPE ORDER FOR IDA FROM APR 2019

ida from apr 2019

05/04
DPE HAS ISSUED ORDERS FOR REVISION OF IDA @ 141.4% PAYABLE FROM 01-04-2019.
Click here ida-april-2019.pdf

GS MEETS MEMBER (F)/DOT


GS meets Smt Anuradha Mitra, Member (F), DOT
Today (4-4-19) , I met Smt. Anuradha Mitra , Member (F) along with Coms. Changappa CS and Ganeshan CT at BANGALORE in the office of CCA KTK.
At the outset, I Congratulated her for having launched the SAMPNN successfully . While giving a good feedback from the Pensioners who are getting Pension directly from CCA including sending SMS etc. we expressed still our concern about a) getting form 16 and b) giving Life Certificate. Smt. Linda DDG Accts. explained regarding Digital Life Certificate and Form 16.
Member (F) assured that required care will be taken so that no Pensioner will be put to any difficulty.
OTHER ISSUES DISCUSSED.
1). Family Pension case of Smt. Manonmani, Thanjavur.She assured that action will be taken to settle it immediately.
2) Arbitrary reduction of LPD of those in the scale of 2550-2750 by CCA TN.
She told that a policy decision has to be taken.
3). Grant of minimum Pension of 9000/-
She told that for this also a policy decision has to be taken.
We requested her to do whatever is required from her side.
Finally I requested her to take initiative to solve our PENSION REVISION issue from 1-1-17. She told that this is in the domain of Member (S). When she was mentioning that DOP&PW hasn't taken any decision still, I explained the actual position and made over the copies of our letters to Secretary, Pension on 14-12-18, to JS , Pension on 12-2-19 and DOP&PW letter to DOT on 8-3-19.
We made out a point that DOT Establishment section is not taking the required action. In DOT, if anyone feels that the hike given to us at the time of absorption and according to 2nd PRC is to be adjusted in future revisions , we will not allow it. We should continue to draw higher Pension for all the times to come.
At the end, we requested her to take the initiative as the CUSTODIAN of BSNL/MTNL Pensioners in DOT and sort out our PENSION REVISION issue at the earliest.
P Gangadhara Rao GS


Thursday 4 April 2019

மாவட்ட செயற்குழு கூட்டம்

Image result for executive committee icon

நமது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-4-2019 (இரண்டாவது சனிக்கிழமை)அன்று வழக்கம்போல் PGM BSNL மதுரை அலுவலக ஆண்கள் உணவருந்தும் அறையில் நடைபெறும். அனைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 3 April 2019

இரங்கல் செய்தி





நமது சங்க உறுப்பினரான
திரு.S. தங்கபாண்டியன் ,(Retd Driver, Madurai)
அவர்களின் துணைவியார்
 நேற்று இரவு(2-4-2019, செவ்வாய்க்கிழமை)இயற்கை எய்திவிட்டார்.
இறுதிச்சடங்குகள் இன்று (3-4-2019)மாலை தேனிக்கு அருகில் உள்ள தாடிசேரியில் நடைபெறும்.
துணைவியாரைப்பிரிந்து வாடும் அவருக்கும்,அவரது குடும்பத்தார்க்கும், 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday 2 April 2019

சந்தா செலுத்தி, சங்கம் வளர்ப்போம்.!!



Image result for subscription payment


தோழர்களே, தோழியர்களே,
              அருளிலார்க்கு அவ்வுலகமில்லை,பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை.
                                                             நமக்காக பாடுபடும் சங்க தலைவர்களின் கரங்களை வலுப்படுத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வது அவசியம். உறுப்பினர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த சந்தா செலுத்துதல் நமது கடமை.
சங்கத்திற்கு சந்தா  செலுத்தும் நேரமிது. ரூ 1௦௦௦/- மட்டும் செலுத்தி ஆயுள் சந்தாதாரர்களாக மாறி, நமது குடும்ப பொறுப்புக்களுக்கிடையே சந்தா செலுத்த மறப்பதை தவிர்ப்போம். நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி, சந்தா செலுத்த நினைவூட்டுவோம். முடிந்தவரை அனைவரையும் ஆயுள் சந்தா உறுப்பினரக்குவோம்.
                                                           

Monday 1 April 2019

NEWS FROM CIRCLE

LATEST NEWS

Sunday, 31 March 2019

Saturday, 30 March 2019

Our Association has sought for a meeting with CGM Tamilnadu and also sent a 
Grievance List to CGM TN. 
On receipt of our grievance letter, he has sent to respective SSAs seeking detailed report
 from those SSAs.