Saturday, 31 August 2013

CHQ CIRCULAR NO 7 Dt 23 - 08 -2013

சுற்றறிக்கை


மத்திய சங்கம் 23-08-2013 அன்று சுற்றறிக்கை எண் 7 ஐ வெளியிட்டுள்ளது.


<< சுற்றறிக்கை எண் 7 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்>>

Wednesday, 28 August 2013

FLASH-FROM AIBSNLEA CHQ


 

 It is reported in AIBSNLEA CHQ's Website on 27-08-2013 that their GS's efforts to solve the problem of 78.2% Merger for pensioners.The details are given below


 GS, AGS(Fin.) met Director(Staff) DoT Sh. P. Khanna and Joint Secy(T), DoT Sh. V. Umashankar and  discussed about implementation of 78.2 IDA Pay fixation to BSNL pensioners. Director(Staff) DoT mentioned that the case has been sent to AST  through Member(S), DoT  for clearance from SU Cell for the pay fixation on last pay drawn for pensioners who retired from 01.07.2007 to 10.06.2013. He mentioned that actual pension will be revised w.e.f. 10.06.2013 only and for notional pension fixation the matter has to be sent to DoP&PW to relax Rule-116 as special case.
We immediately met Jt. Secy(T), DOT Sh. V. Umashankar and requested to clear the proposal. Jt. Secy.(T) traced the file and immediately cleared it and sent to Director(PSU)  for further action. During discussions he mentioned that Member(S) has asked our comments on last pay drawn proposal and now it is cleared from us and it is also proposed to get clearance from DoP&PW. Hence, after the approval of DOT Internal Finance clearance, it will be sent to DoP&PW and thereafter the pension revision will take place w.e.f.10.06.2013 only. However, he assured an early action in this regard.

<<Thanks to:www. aibsnleachq.in >>

RETIREMENT on 31-08-2013

கீழ்க்கண்ட தோழர்கள் 31-08-2013 அன்று பணி ஒய்வு பெறுகிறார்கள் .

இவர்கள் அனைவரும் நலமோடும் ,வளமோடும் வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துவோம் .

1 . கீதாமணி              SS ( O )                 மதுரை
2 . இராமலிங்கம்         TM                       மதுரை
3 . குப்புசாமி              TM                       மதுரை
4 . ஞானசேகரன்          Sr SS (Op)            மதுரை
5 . பொம்மையன்        Duftary                 மதுரை
6 . சடராஜு                JTO                       தேனி

 

Saturday, 24 August 2013

அணிதிரள்வோம்

 

G  S  இன் அறைகூவல்

தர்ணா

நாள்: 23-10-2013 

 இடம் புதுடெல்லி

அணிதிரள்வோம் ,  நம் குறைதீர குரல்கொடுப்போம் 

 


எல்லா மாநில , மாவட்ட தலைநகரிலும் 23-09-2013 அன்று பெருந்திரள் போராட்டம்   !

 ஓங்கி குரல்கொடுக்க ஓரணியாய் டெல்லி செல்வோம் தர்ணாவில் பங்குபெற!

78.2 முரண்பாடுகளைய முழக்கமிடுவோம்  !

உரிமைதனை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்
வெற்றி நிச்சயம் ! வெற்றி நிச்சயம் !

 

 

Wednesday, 21 August 2013

AN Importatan Judgement

An imporatant Order By Supreme Court of India Regarding Pension.


<<Click Here For The Order>>

Thanks to AIBSNLREA for this content

Saturday, 17 August 2013

GENERAL BODY MEETING-A REMINDER

நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் -- அறிவிப்பு


நாள் :          18 - 08 - 2013 ஞாயிற்று கிழமை
நேரம் :       காலை  10 மணி
இடம் :       T  R  C  பொது மேலாளர் அலுவலகம்  மதுரை .

ஆய்படு பொருள்
1.     10 ம் ஆண்டு மாநாடு நிகழ்வுகள்     -
2.     14 - 06 -2013 இல் நடைபெற்ற ஒய்யுதியர் குறை தீர்ப்பு கூட்ட விவரங்கள் (அதாலத் )   -
3.    A I F P A வின் 34 ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்ட சார்பாளர்களின் அறிக்கை -
4.  78.2 % அகவிலைப்படி இணைப்பு  -
5.   DOT 
ஒய்வஊதியர் பெறவேண்டிய குறைந்தபட்ச ஓய்வுதியம் குறித்து
6.  
ஒய்வஊதியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
7.  இன்னபிற
பிரச்சினைகள்  ( தலைவர்  அனுமதியுடன்  )
நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் .

வேண்டுகோள் :இதுவரை ஆண்டுச்சந்தா செலுத்தாத தோழர்கள் சாந்த ரூ 100 மற்றும் நன்கொடை ரூ 200 உடனடியாக செலுத்தி அன்பளிப்பு பெற்றுகொள்ள வேண்டிகொள்கிறேன் .

அன்புடன்
G . R . தர்மராஜன்
செயலர் .
தொலைபேசி :0452 2522020,
கைபேசி : 9443966650

Thursday, 15 August 2013

INDEPENDENCE DAY GREETINGS

பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்

AIBSNLPWA Madurai proudly Salutes the Nation on the occassion of 67 th INDEPENDENCE Day.

 

Let us solemnly remember and salute thousands and thousands of freedom fighters who fought with courage and selfless sacrifice for the freedom we enjoy today.

Let us move forward discarding arrogance , tokenism , slogan mongers and the corrupt.

 

Let us move forward with courage , conviction and commitment .

Friday, 9 August 2013

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் நமது இனிய ரமலான் வாழ்த்துக்கள் 

Wednesday, 7 August 2013

நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் -- அறிவிப்பு

நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்ட -- அறிவிப்பு

நாள் :          18 - 08 - 2013  (ஞாயிற்று கிழமை )
நேரம் :       காலை  10 மணி
இடம் :       T  R  C  பொது மேலாளர் அலுவலகம்  மதுரை .

ஆய்படு பொருள்
1.     10 ம் ஆண்டு மாநாடு நிகழ்வுகள்     -
2.     14 - 06 -2013 இல் நடைபெற்ற ஒய்யுதியர் குறை தீர்ப்பு கூட்ட விவரங்கள் (அதாலத் )   -
3.    A I F P A வின் 34 ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்ட சார்பாளர்களின் அறிக்கை -
4.  78.2 % அகவிலைப்படி இணைப்பு  -
5.   DOT 
ஒய்வஊதியர் பெறவேண்டிய குறைந்தபட்ச ஓய்வுதியம் குறித்து
6.  
ஒய்வஊதியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
7.  இன்னபிற
பிரச்சினைகள்  ( தலைவர்  அனுமதியுடன்  )
           
 நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் .
வேண்டுகோள் :இதுவரை ஆண்டுச்சந்தா செலுத்தாத தோழர்கள் சாந்த ரூ 100 மற்றும் நன்கொடை ரூ 200 உடனடியாக செலுத்தி அன்பளிப்பு பெற்றுகொள்ள வேண்டிகொள்கிறேன் .
அன்புடன்
G . R . தர்மராஜன்
செயலர் .
தொலைபேசி :0452 2522020,
கைபேசி : 9443966650

Tuesday, 6 August 2013

வாடிக்கையாளர்--பி எஸ் என் எல்லின் சிறந்த விளம்பரதாரர்

நாமும் பாராட்டுவோம்

மதுரை திருப்பாலை பி எஸ் என் எல் வாடிக்கையாளர் திரு கே .எஸ் .காசிவிஸ்வநாதன்  திருப்பாலை பி எஸ் என் எல் ஊழியர்கள் மற்றும் கணக்கு அதிகாரி அவர்களுக்கும் தனது மே மாத தொலைபேசி கட்டணத்தில் ஏற்பட்ட குறையை உடனடியாக தீர்த்து வைத்த செயலுக்கு   06-08-2013 அன்று ஹிந்து ஆங்கில இதழல் ரீடர்ஸ் மெயிலில் நன்றி தெரிவித்து எழுதிஉள்ளார் .இந்த குறை தீர்ப்பதில் பங்களித்த அணைத்து பி  எஸ் என் எல் ஊழியர்களையும் நாமும் மனதார பாராட்டுவோம்.

பி எஸ் என் எல் வாடிக்கையாளர் திரு கே .எஸ் .காசிவிஸ்வநாதன் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம் .வளர்க பி  எஸ் என் எல்  சேவை .


நன்றி :The Hindu READER 'S  MAIL  06-08-2013