நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் -- அறிவிப்பு
நாள் : 18 - 08 - 2013 ஞாயிற்று கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : T R C பொது மேலாளர் அலுவலகம் மதுரை .
ஆய்படு பொருள்
1. 10 ம் ஆண்டு மாநாடு நிகழ்வுகள் -
2. 14 - 06 -2013 இல் நடைபெற்ற ஒய்யுதியர் குறை தீர்ப்பு கூட்ட விவரங்கள் (அதாலத் ) -
3. A I F P A வின் 34 ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்ட சார்பாளர்களின் அறிக்கை -
4. 78.2 % அகவிலைப்படி இணைப்பு -
5. DOT ஒய்வஊதியர் பெறவேண்டிய குறைந்தபட்ச ஓய்வுதியம் குறித்து
6. ஒய்வஊதியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
7. இன்னபிற பிரச்சினைகள் ( தலைவர் அனுமதியுடன் )
நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் .
வேண்டுகோள் :இதுவரை ஆண்டுச்சந்தா செலுத்தாத தோழர்கள் சாந்த ரூ 100 மற்றும் நன்கொடை ரூ 200 உடனடியாக செலுத்தி அன்பளிப்பு பெற்றுகொள்ள வேண்டிகொள்கிறேன் .
அன்புடன்
G . R . தர்மராஜன்
செயலர் .
தொலைபேசி :0452 2522020,
கைபேசி : 9443966650

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.