நாமும் பாராட்டுவோம்
மதுரை திருப்பாலை பி எஸ் என் எல் வாடிக்கையாளர் திரு கே .எஸ் .காசிவிஸ்வநாதன் திருப்பாலை பி எஸ் என் எல் ஊழியர்கள் மற்றும் கணக்கு அதிகாரி அவர்களுக்கும் தனது மே மாத தொலைபேசி கட்டணத்தில் ஏற்பட்ட குறையை உடனடியாக தீர்த்து வைத்த செயலுக்கு 06-08-2013 அன்று ஹிந்து ஆங்கில இதழல் ரீடர்ஸ் மெயிலில் நன்றி தெரிவித்து எழுதிஉள்ளார் .இந்த குறை தீர்ப்பதில் பங்களித்த அணைத்து பி எஸ் என் எல் ஊழியர்களையும் நாமும் மனதார பாராட்டுவோம்.
பி எஸ் என் எல் வாடிக்கையாளர் திரு கே .எஸ் .காசிவிஸ்வநாதன் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம் .வளர்க பி எஸ் என் எல் சேவை .
நன்றி :The Hindu READER 'S MAIL 06-08-2013
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.