Monday 1 April 2019

இரங்கல் செய்தி










நமது சங்க உறுப்பினரான
திரு.S. அருணாசலம் ,(Retd Tech, Madurai)
 நேற்று இரவு(31-3-2019, ஞாயிற்றுக்கிழமை)இயற்கை எய்திவிட்டார்.
இறுதிச்சடங்குகள் இன்று (1-4-2019)மாலை நடைபெறும்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.