Thursday, 30 July 2020

HAPPY RETIREMENT




RETIREES IN MADURAI BA ON 31-7-2020

1.  SRI V MAYILVAHANAN DGM/MA
2. SMT. V PADMAVATHI OS, MA
3. SMT. V SUGIRTHADEVAKANI OS, MA.

WISH THEM ALL A HEALTHY, PEACEFUL, PROSPEROUS RETIRED LIFE.

AIBSNLPWA  WELCOMES YOU ALL WITH FOLDED HANDS TO JOIN THE ASSOCIATION OF THE DEDICATED AND EXPERIENCED PENSIONERS,WORKING TIRELESSLY FOR THE WELFARE OF THE PENSIONERS.





Friday, 24 July 2020

இரங்கல் செய்தி


நம்மை விட்டு பிரிந்து இயற்கை எய்திய நமது தோழர்கள்

1. B. மஹம்மது ரபிக்  TT வத்தலக்குண்டு அவர்கள்   23-7-2௦2௦ அன்றும்
2. V. ப்ரிதிவிராஜ்  TT மதுரை அவர்கள்     24-7-2020 அன்றும் 

இது தவிர SEWA தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலர் 
திரு S கந்தசாமி, வாகன ஓட்டுனர் மதுரை அவர்கள் 24-7-2020 அன்றும்
இயற்கை எய்திவிட்டனர்.

அவர்களுக்கு நமது மாவட்டச்சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவர்கள் ஆன்மா சந்தியடைய  இறைவனை வேண்டுவோம்.
இவர்களைப் பிரிந்து வாடும் இவர்களது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.




DOT ACCEPTS OUR REQUEST

Friday, 24 July 2020

OUR REQUEST HAS BEEN ACCEPTED.
Our CHQ had requested DOT to extend the last date to submit 
Life Certificate of SAMPANN Pensioners due to COVID19 lock down condition. 
The DOT has considered and accepted our request. 
Accordingly the last date to submit Life Certificate of SAMPANN Pensioners 
has been extended up to 30-09-2020.
Thanks to the steps taken effectively by our CHQ in time.


CIRCLE SECRETARY REMINDS OUR PROBLEMS TO JCCA

23Thursday


 July 2020


OUR CHQ LETTER TO DOT



Our Association has written a letter to DOT , requesting to extend the Life Certificate Submission Date for those who are all by covered by SAMPANN  due to Strict Lock Down Condition.


Saturday, 18 July 2020

COURT CASES- eJOURNAL 7 (TN CIRCLE WEB SITE)

Saturday, 18 July 2020


As published in Pensioner Patrika e-Journal 7
 The LPD case is of those retired from BSNL from 
October 2000 to December 2005.       
The date may be read as 31.12.2005 in place of 30.6.2001.

Monday, 13 July 2020

விருப்ப ஓய்வு- துறை அமைச்சருக்கு -மத்திய சங்கக் கடிதம்.





கொரோனா நிதி





மாநிலச்செய்திகள்

Sunday, 12 July 2020

CORRECTION
Gratuity என்பதை Ex-gratia, என்றும் செப்டம்பர் இறுதியில் என்பதற்கு பதிலாக செப்டம்பர் க்கு
 பிறகு என்றும் எடுத்து கொள்ளவும்.

இரங்கல் செய்திகள்

நம்மை விட்டுப்பிரிந்து 11-7-2௦2௦ அன்று இயற்கை எய்திய நமது தோழர்களுக்கும் மற்றும் நமது தோழர்களின்  வாழ்க்கை துணைக்கும் நமது கண்ணீர் அஞ்சலி
1. தோழியர் யமுனா (OS, மதுரை PGMஅலுவலகம்) வின் கணவர்
2. தோழர் S ஜாபர் அலி (SSO மதுரை)
3. தோழர் A ஆதம் ஷெரிப் (TM திண்டுக்கல்)
அவர்களைப்பிரிந்து வாழும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


Tuesday, 7 July 2020

இரங்கல் செய்தி




நமது சங்க உறுப்பினரும் மதுரை ஜெய்ஹிந்த் புரம் 
சித்தி விநாயகர் கோவில் தெரு  
கதவு எண் 276 ல் வசித்து எல்லிஸ் நகரில் 
TT ஆக பணிநிறைவு செய்த 
திரு  v ராமையா அவர்கள்
உடல் நலக்குறைவு காரணமாக இன்று 7-7-20 (செவ்வாய் கிழமை) 
அரசு மருத்துவ மனையில்  இயற்கை எய்தினார்.
இன்று மதியம்  அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
அவரது ஆத்மா சாந்தியடைய வணங்குவோம்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,
 நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


தொடர்புக்கு:
9489475590

Friday, 3 July 2020

இரங்கல் செய்தி



நமது சங்க உறுப்பினரும் மதுரை முனிச்சாலையில் வசித்தவருமான
திரு  T A மோகன் Retd STS அவர்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று 2-7-20 அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று 3-7-20(வெள்ளி)
அதிகாலை 5:30 மணிக்கு இயற்கை எய்தினார்.
இன்று மதியம் கீரத்துரையில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
அவரது ஆத்மா சாந்தியடைய வணங்குவோம்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,
 நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


தொடர்புக்கு:
04522622623
9442294710.