Wednesday, 25 November 2020

 

தோழர்களே,
Pension Adalat நடத்த வேண்டும் என்று DOT கடந்த 14.10.2020 ல் உத்தரவிட்டதை அடுத்து நேற்றைய தினம் (24.11.2020) Online மூலமாக நடைபெற்றது.
மாநில சங்கத்தின் சார்பில் 47 பிரச்சினைகள் கொடுத்ததில் 19க்கு உத்திரவிட்டதாக தெரிவிக்கபட்டது. மற்றவற்றிற்கு சொல்லப்பட்ட பதில்கள் திருப்திகரமாக   இல்லை. குறிப்பாக Jt. CCA திரு தக்ஷிணாமூர்த்தி அவர்களின் அணுகுமுறையும், அவர் எடுத்து சொன்ன விதமும் ஒரு வருடத்திற்கு பிறகு நடக்கும் adalat திற்கு மிகவும் எதிர்பார்ப்போடு சென்ற நமக்கு ஏமாற்றத்தையே தந்தது.
பொதுவாக தலையிட்டு விளக்கம் கொடுக்கும் CCA அவர்கள் இம்முறை அமைதியாகவே இருந்தார். மேலும் கூட்டத்தில் பங்கேற்க அனுப்பிய Link குறித்து விவரமாக விளக்கப்படாத காரணத்தால்தோழர்கள் DG, V.ராமராவ், K.முத்தியாலு கலந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மிகுந்த முயற்சிக்கு பிறகு DG, V.ராமராவ் பங்கேற்றனர்.
தோழர்கள் A.சுகுமாரன்,STR  Division செயலர்  S.சுந்தரகிருஷ்ணன்கோவை மாவட்டம்  B.அருணாச்சலம் ACS ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனி வரும் adalat களில் Jt. CCA அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.

மாநில செயலாளர்

Friday, 20 November 2020

 TO THE ATTENTION OF OUR PENSIONERS WHO RECEIVE PENSION FROM BANK OF BARODA.

CCA TN is taking actions of BANK MIGRATION OF TELECOM PENSIONERS drawing pension from BANK OF BARODA to SAMPAAN PENSION PAYMENT SYSTEM.

ie. CCA TN office will credit pension  payment to the Bank Of Baroda Pensioners account directly. ( Like in SAMPAAN METHOD).

691 BANK OF BARODA Pensioners will be migrated to CCA TN SAMPAAN  PAYMENT SYSTEM all over INDIA. They have planned it from this November 2020 itself. So we request our bank of baroda pensioners to take note of this change. 

Life certificate has to be given to CCA TN Directly and not to       BANK OF BARODA.

 ALL INDA BSNL PENSIONERS  WELFARE ASSOCIATION 

                                           (T 1833/09)
C-42 6th St.  Lakshmi Nagar  Nanganallur  CHENNAI 61
             -----------------------------------------------------------------

To

Chief Reporter,                                                                                     
Chennai.
19.11.2020
Sir  /Madam
For publication  please.

 Press Statement

Department of Public Enterprises today (19th) issued order freezing Dearness Allowance due to be paid from October 2020 to the employees of CPSE. It has also frozen DA up to June 2021. The stated reason is covid-19.

The Government is giving concessions to the corporates even under covid situation.

Nearly 10 lakh CPSE employees and 2 lakh BSNL, MTNL pensioners are affected by this order.

When prices of almost all  essential commodities are increasing, freezing of dearness allowance to the employees and particularly pensioners would adversely affect their purchasing power which will have impact on Indian economy.

We strongly protest against the decision and urge the Central government to withdraw the order in the interest of our economy.
Issued by:
V. RAMA RAO State President  Tamilnadu
 R VENKATACHALAM State  Secretary TN
M.MUNUSAMY Circle President Chennai Telephone District
S. THANGARAJ Circle Secretary CHENNAI Telephone District

Thursday, 19 November 2020

 


Freezing of Dearness Allowance to Employees of Central Public Sector Enterprises(CPSEs) drawing pay as per 2017, 2007, 1997, 1992 & 1987 IDA pay revision guidelines at current rates till 30th june, 2021. Order above.

 01.10.2020  முதல் வழங்கப்பட வேண்டிய IDA 5.5% உட்பட, 01.01.2021, 01.04.2021 IDA க்களும் ஜூலை 2021 வரைமுடக்கப் பட்டுள்ளன என்பதற்கான அரசு உத்தரவு வெளியிடப் பட்டுள்ளது.