Thursday, 25 February 2021
Wednesday, 24 February 2021
Wednesday, 17 February 2021
தோழர்களே ,
தெலங்கானா சர்க்கிள் - இருந்து நம் மதுரை க்கு திரு.வேணுகோபால் ரியாலி அவர்கள் பொது மேலாளராக (GM ) மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை நம் மதுரை மாவட்ட செயலர் தோழர் S .வீராச்சாமி மற்றும் சில செயற்குழு உறுப்பினர்களுடன் சென்று பொது மேலாளரை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து , பொன்னாடை அணிவித்தார். நம் சங்கம் நடத்த இருக்கிற ஓய்வூதியர் மற்றும் மகளிர் தின விழாவிற்கு அழைப்பு விடுத்தார். பொது மேலாளரும் நம் அழைப்பினை ஏற்றுக்கொண்டு மதுரையில் இருந்தால் அவசியம் கலந்து கொள்வதாக இசைவு அளித்துள்ளார் .
Friday, 5 February 2021
Wednesday, 3 February 2021
Monday, 1 February 2021
Subscribe to:
Posts (Atom)