Thursday, 20 January 2022

 

மேலே குறிப்பிட்டுள்ளது குஜராத் CCA  அவர்கள் CGHS ல் உட்படாத பகுதிகளில் வசிக்கும் குஜராத் மாநிலத்தில் BSNL ஓய்வூதியர்களுக்கு Fixed Medical Allowance மாதம் ரூ 1000/- ஒவ்வொரு மாதம்  ஓய்வூதியத்துடன் வழங்குவதற்கான ஆணை . இந்த உத்தரவை நம் தமிழ்மாநில சங்கம் தமிழ்மாநில Jt .CCA அவர்களை 05-01-2022 அன்று சந்தித்து அவர்களிடம் CGHS பகுதிகளில் உட்படாத பகுதிகளில் வசித்து வரும் நம் ஓய்வூதியர்களுக்கும் மாதம் ரூ 1000/- வழங்க வேண்டும் என்று கோரிய போது இதுகுறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார்கள். இப்போது PCCA /தமிழ் மாநிலம் அவர்களுக்கு அதே கோரிக்கையை வலியுறுத்தி நம் மாநில சங்கம்  விடுத்துள்ள கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.