நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு நடராஜன் ,திரு ஜெய் பிரகாஷ் அகர்வால் ஆகியோர் 78.2 % IDA இணைப்பின்
பயன் ஒய்வுதியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு
தொலைதொடர்புத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர் . அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றி !
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.