CDA உயர்வு
You
can retain your mobile number while changing cities with the national
mobile number portability (MNP) becoming a reality. The much-awaited
proposal will enable you to keep your existing phone number while
shifting cities— say from Delhi to Mumbai or Chennai to Kolkata.
Operators have already started rolling out full MNP plans and these
include Airtel, Vodafone, Idea Cellular, R-Com and state-run BSNL and
MTNL.
- ஒவ்வொரு மாத முடிவிலும் வெளியிடப்படும் அனைத்திந்திய உபயோகிப்பாளர் விலைவாசிக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக்கொண்டு 12 மாத சராசரி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை CDA மாற்றமும் , 3 மாத சராசரி கணக்கிடப்பட்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை IDA மாற்றமும் அறிவிக்கப்படுகின்றன.
- மே 2௦15 முடிவில் இது 258 புள்ளிகளாக உள்ளது.
- இந்த அடிப்படையில் ஜூலை 2௦15 முதல் CDA குறைந்தபட்சம் 6% உயர வாய்ப்பு உள்ளது.
- ஜூலை 2௦15 முடிவில்அறிவிக்கப்படும் இந்த புள்ளி 1அல்லது 2 புள்ளிகள் உயர்ந்தாலும் பாதிப்பு ஏதும் இருக்காது.
- எனவே CDA ஜூலை 1 முதல் 6% உயர்ந்து 119% மாக இருக்கலாம்.
03/07
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.