5-4-2016
4-4-2016 அன்று பாண்டிச்சேரி மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்தேறியது.
தோ. M V ராமகிருஷ்ணன் அவர்கள் தலைவராகவும், தோ.D அன்பழகன் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பாராட்டுக்களையும், பணிசிறக்க வாழ்த்துக்களையும் மதுரை மாவட்டச்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
மாநாட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்
திரு R ராதாகிருஷ்ணன் அவர்கள், நமது துறை அமைச்சரை சந்தித்து 78.2% அகவிலைப்படி இணைப்பில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க ஆவன செய்ய வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.
திரு R ராதாகிருஷ்ணன் அவர்கள், நமது துறை அமைச்சரை சந்தித்து 78.2% அகவிலைப்படி இணைப்பில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க ஆவன செய்ய வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.
அவருக்கு நமது நன்றி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.