Monday, 13 February 2017

செயற்குழு கூட்டச்செய்திகள்.

Image result for meeting clipartImage result for meeting clipart
நமது மாவட்டச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் 11-௦2-2௦17 அன்று காலை 1௦ மணி அளவில் மதுரை B S N L பொதுமேலாளர் அலுவலக ஆண்கள் உணவுக்கூடத்தில் நடைபெற்றது. 2 1 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. இந்த ஆண்டு மகளிர் தினத்தை 19-௦3-2௦17 ஞாயிறு அன்று மதுரை B S N L பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடத்துவது, சிறப்பு பேச்சாளர்களாக நமது மத்திய  சங்க உதவி பொதுச்செயலர், நெல்லை திரு அருணாசலம் அவர்களையும், தமிழ்மாநிலச்சங்க அமைப்புச்செயலர்    திருமதி. சிவகாமசுந்தரி, கோவை, அவர்களையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

2. 78.2 % அகவிலைப்படிஇணைப்பு பணப்பலன் பெற்ற தோழர்களிடமிருந்து மத்திய சங்க வேண்டுகோளின்படி ரூ.1௦௦௦/- நன்கொடை பெறவும் ஆண்டுச்சந்தா உறுப்பினர்களை ஆயுட்சந்தா உறுப்பினர்களாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

3. மேற்கண்ட முடிவினை தோழர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விரைந்து நன்கொடையும் ஆயுட்சந்தாவும் செலுத்த வேண்டுவது என முடிவு செய்யப்பட்டது.






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.