Monday, 27 March 2017

சிவகங்கைக் கிளைக்கு வாழ்த்துக்கள்

26-03-2017 அன்று புதிதாக துவக்கப்பட்டுள்ள சிவகங்கை கிளைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள  நிர்வாகிகள்
1 தலைவர் M. இராமச்சந்திரன் Rtrd SDE சிவகங்கை
2 துணைத்தலைவர் B. ஜெயராமன் Rtrd TTA சிவகங்கை
3 செயலர் A. சந்திரன் Rtrd. STS சிவகங்கை
4 துணைச்செயலர் K. விநாயகம் Rtrd.SrTOA(P) சிவகங்கை
5 பொருளர் K. இராமமூர்த்தி Rtrd.SrTOA(T) சிவகங்கை
6 துணைப்பொருளர் S. நடராஜன் Rtrd TM சிவகங்கை
7 அமைப்புச்செயலர் P. பன்னீர்செல்வம் Rtrd.SrTOA(T) சிவகங்கை
செயற்குழு உறுப்பினர்கள்
V.சண்முகம்      (Rtrd Driver)   சிவகங்கை
A.மத்தியாஸ்      (Rtrd.TTA)    சிவகங்கை
S.மனோகரன்      (Rtrd.TM)    சிவகங்கை
R.இராஜசேகரன்    (Rtrd.CTM)   சிவகங்கை
T.S.இன்னாசிமுத்து (Rtrd.LI)     சிவகங்கை
A.இரத்தினம்       (Rtrd.TM)    சிங்கம்புணரி
B.இராஜேந்திரன்    (Rtrd.TM)    திருப்பத்தூர்
M.முத்துராமலிங்கம்(Rtrd.Sr.TOA) மானாமதுரை
S.ஆரோக்கியமேரி (Rtrd.Gr.D)   சிவகங்கை

        தணிக்கையாளர்: M. இராஜகோபால் (Rtrd.TM) சிவகங்கை 

அனைவருக்கும் மதுரை மாவட்டச்சங்கம் பாராட்டுகளையும் பணி சிறக்க வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.