Friday 19 January 2018

இரங்கல் செய்தி.



                                மதுரை உச்சப்பரம்பு மேட்டில்    வசித்து வந்த                                                 திருமதி D முனியம்மாள்  (GRP D,MA) அவர்கள் 
இன்று 19-01-2018 அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அவரைப்பிரிந்து வாடும்  அவரது  குடும்பத்தார்க்கும்
நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு வீராசாமி  ADS   மற்றும்  நண்பர்கள்  அன்னாரது இறுதிச்சடங்கில்
கலந்துகொள்கிறார்கள். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.