தஞ்சை 10-3-2018
 
 
 
 
 
 


 
புதுவை 10-3-2018


தூத்துக்குடி 8-3-2018

விருத்தாசலம் 9-3-2018



மதுரை 10-3-2017



நெல்லை 10-3-2018
10.03.2018 அன்று காலை 1000 மணிக்கு 
மாவட்ட துணை தலைவர் .தோழியர் சரஸ்வதி பால் தலைமையில் 
மகளிர் தின சிறப்புக்கூட்டம் நடைபெற்றது .
தோழர்கள் 
M. மேரி ஜோதி ,Y .செல்லம்மாள் ,S.கோமதி , ராஜ்பாரதி,T.R.சிவஞானம் ,ஆகியோர் பேசினர் .
நாகர்கோயில்  மருத்துவ கல்லூரி மருத்துவ மனை 
,டீன்  திருமதி M.தமிழ்க்கொடி  அவர்கள் 
சிறப்புரையாற்றினார்.
அதன்பின் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் 
மாவட்ட செயலாளர்  தோழர் S.அருணாச்சலம் சிறப்புரை யாற்றினார் .
 









































 
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.