
4-10-2018 விருதுநகர் மாவட்ட மாநாட்டில் நம் செயலர் கலந்துகொண்டார்.
நமது மாவட்டச்சங்கத்தின் முயற்சியால் பட்டிவீரன்பட்டி தோழர்
M. ஜெகநாதன் அவர்களுக்கு 78.2 % நிலுவைத்தொகை கிடைத்தது. மத்திய சங்கம் கேட்டுக்கொண்டபடி அவர் ரூ. 1௦௦௦/- நன்கொடையை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.