30-12-2018 ல் வத்தலகுண்டில் புதிய கிளை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து சாரல் மாநகராம் தேனியில் நாளை 11-1-2019 அன்று நமது மாவட்டச்சங்கத்தின் இரண்டாவது கிளை தொடங்கப்பட இருக்கிறது. மாவட்ட மற்றும் மாநிலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, கிளையினைத் துவக்கி வைத்து சிறப்புறை ஆற்றுகிறார்கள் . அனைவரும் வாரீர்!


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.