Monday 3 August 2020

இரங்கல் செய்தி



நம்மை விட்டு பிரிந்து இயற்கை எய்திய நமது தோழர்கள்

1. B. மஹம்மது மக்பூல் Retd STSO அவர்கள்   29-7-2௦2௦ அன்றும்
2. S அங்குசாமி Retd TA அவர்கள்     2-8-2020 அன்றும் 

இயற்கை எய்திவிட்டனர்.

அவர்களுக்கு நமது மாவட்டச்சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவர்கள் ஆன்மா சந்தியடைய  இறைவனை வேண்டுவோம்.
இவர்களைப் பிரிந்து வாடும் இவர்களது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும்
 நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.