Friday, 30 October 2020
Friday, 23 October 2020
நலம் பெற வேண்டும் நீர் என்று நாளும் எம் நெஞ்சில் நினைவுண்டு....
20-10-2020
நம் மத்திய சங்க தலைவர் தோழர் P .S .ராமன்குட்டி அவர்கள் இன்று மாலை 7-30 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக இல்லம் வந்து சேர்ந்துள்ளார்கள் . இல்லத்தில் பூரண ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் . எனவே யாரும் அவருக்கு எந்தவித இடையூறும் செய்யாதவாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தோழர்களின் பிரார்த்தனைகளுக்கும் நல்லதே நடந்துள்ளது. மத்திய சங்கத்தின் சார்பில்
அனைத்து தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
--- P .கங்காதர ராவ் GS
Friday, 16 October 2020
Sunday, 11 October 2020
நீங்கள் 2௦19 பிப்ரவரிக்குப்[பின் ஓய்வூதியம் பெற்றவரா? உங்களுக்கான முக்கிய செய்தி.
Friday, 9 October 2020
To The Attention of Pensioners who are getting
Pension through SAMPANN Scheme.
தோழர்களே ,
கீழே குறிப்பிட்டுள்ள தோழர்களின் உயிர் வாழ் சான்றிதழ் இந்த
அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை.
எனவே அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்வாழ் சான்றிதழை
CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்.
பெயர் விபரங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டு
உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
Friday, 9 October 2020
NEWS FROM CHQ
LATEST NEWS
09/10
SHRI RAM VILAS PASWAN HON. MINISTER OF CONSUMER AFFAIRS,FOOD AND PUBLIC DISTRIBUTION PASSED AWAY ON 8-10-2020 AT DELHI. HE WAS MINISTER OF COMMUNICATIONS IN THE YEAR 2000 WHEN BSNL WAS FORMED.
ON BEHALF OF AIBSNLPWA WE PAY OUR RESPECTFUL HOMAGE AND OUR HEARTFELT CONDOLENCES
07/10
THE NEXT DATE OF HEARING IN OUR CONTEMPT PETITION IN PENSION ANAMOLY CASE HAS BEEN
FIXED ON 18-11-2020
NEWS FROM R.L.KAPOOR
Wednesday, 7 October 2020
Subscribe to:
Posts (Atom)