Sunday 11 October 2020

நீங்கள் 2௦19 பிப்ரவரிக்குப்[பின் ஓய்வூதியம் பெற்றவரா? உங்களுக்கான முக்கிய செய்தி.

 

Friday, 9 October 2020

 To The Attention of Pensioners who are getting 

Pension through  SAMPANN Scheme. 

தோழர்களே ,

31-08-2020 வரை உயிர்வாழ் சான்றிதழ் validity உள்ள தோழர்களில் 
கீழே குறிப்பிட்டுள்ள தோழர்களின் உயிர் வாழ் சான்றிதழ் இந்த
அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை
எனவே அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்வாழ் சான்றிதழை 
CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்
பெயர் விபரங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டு 
உள்ள லிங்க்  கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.