Sunday 8 August 2021

 தோழர்களே !

                                  நமது மாவட்டச்சங்க வலைத்தளத்தில் சில மாற்றங்கள். 

தலைப்புக்கு கீழே 

நமது AIBSNLPWA யின் 

மத்திய சங்கம் ,மற்ற மாநிலச்சங்கங்கள், மாவட்டச்சங்கங்களின் வலைத்தளங்களைக்காண  அவற்றின் இணைப்பு தரப்பட்டுள்ளது. உதாரணமாக நமது மாநிலச்சங்கத்தின் வலைத்தளத்தை காண  

CHQ என்ற வரிசையில் 5 ஆவதாக உள்ள TN CIRCLE ஐ தொட நமது மாநிலச்சங்கத்தின் வலைத்தளம்  திறக்கும். 

நமது வலைத்தளத்தின் வலது புறம்(வலைதளத்தை காணும்போது நமது            வலதுபுறம்) புதிதாக 

OTHER PENSIONER UNIONS 

SERVICE UNIONS

PCCA TN

PENSIONER AIDS

என   தலைப்புகள் உள்ளன. அவற்றின் கீழ் பெறப்படும் வலைத்தளங்களும், செய்திக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது. 

உதாரணமாக  PENSIONER AIDS க்கு கீழே உள்ள ஓய்வூதியம் பற்றிய கையேடு என்பதை தொடும்போது CCA அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கையேடு கிடைக்கும். 

இந்த மாற்றங்கள் தோழர்களுக்கு உதவும் என எண்ணுகிறேன். 

தோழமையுடன் உங்கள் கருத்துக்களை வேண்டும் , 

ராஜாராம் M.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.