Sunday, 31 October 2021

தபால் துறைக்கு நன்றி.

 



                         அஞ்சல் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெரும் சாம்பான் அல்லாத 
ஓய்வூதியர்களுக்கு ஜூலை 2021 முதல் வழங்கப்படவேண்டிய 3.3% இடைக்கால நிவாரணத்தினை பின் வழங்கலாகவும் அக்டோபர் 2021 முதலான இடைக்கால நிவாரணம் 5.5% த்தையும் அக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் 27-10-2021 மதியம் கிடைத்த ஆணையின்படி விரைந்து செயல்பட்டு 29-10-2021 அன்றே கிடைக்கச்செய்த அஞ்சல் துறைக்கு 

                        AIBSNLPWA மதுரை மாவட்டச்சங்கத்தின் 
                            பாராட்டுகளும் 
                                  நன்றியும்.  

                           சேவை தொடர வாழ்த்துகள் .


         





V P காத்த பெருமாள் மறைவிற்கு அஞ்சலி.

 

OBITUARY.    

Tamilnadu Circle Vice  President  and President of Trichy District AIBSNLPWA.  Comrade. V.P. KATHAPERUMAL. Passed away today morning 1130AM. We express our deepest condolence to the bereaved members of the family and TRICHY COMRADES. He was very much active during our Circle conference held at Trichy. He was suffering from lever problem and underwent surgery also. He himself told that he had been recovering. Suddenly due to bad health condition he was admitted in a private hospital and passed away. 

We pray the Almighty to place the  departed soul to rest in peace.   

V.Ramarao. CP,. 

R.Venkatachalam  CS.

On behalf of AIBSNLPWA TN CIRCLE

மதுரை மாவட்டச்சங்கம் தோழர் V  P  காத்த பெருமாள்  மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை காணிக்கையாக்குகிறது. அவரது குடும்பத்தார்க்கும்,திருச்சி தோழர்களுக்கும் கனத்த இதயத்துடன் அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.  

Wednesday, 13 October 2021

 அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.