Monday, 19 December 2022

19-12-2022 கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம்

 

இன்று 19-12-2022 மதுரை BSNL G M  அலுவலகத்தில்  மத்திய சங்க அரைகூவலுக்கிணங்க 7 வது சம்பளக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய மாற்றம் வழங்க மத்திய அரசினை வலியுறுத்து முகத்தான் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு நாள் ஆர்பாட்டத்தினை நமது சங்கத்தின் கௌரவத்தலைவர் மூத்த தோழர் திரு. GR தர்மராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நமது மாவட்டப் பொருளாளர் சீனிவாசகன்  கோஷங்களை எழுப்ப ஆர்பாட்டத்தில் 10 க்கும் அதிகமான தோழியர்கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு விண்ணதிர ஆர்ப்பரித்தனர். தோழர்கள் GRD, வீராச்சாமி, சூரியன் ஆகியோர் எழுச்சி உரையாற்றினர்.







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.