Saturday, 29 June 2013
Retirement on 30 -06 2013
கீழ்க்கண்ட தோழர்கள் 30-06-2013 அன்று பணி ஒய்வு பெறுகிறார்கள் .
இவர்கள் அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துவோம் .
<<ஒய்வு பெறுவோர் பட்டியல் - - இங்கு சொடுக்கவும் >>
IDA RATE FROM JULY 2013
As per the All India Consumer Price Index the IDA rate is expected to increases from 74.9 by 4 % to 78.9.
Saturday, 15 June 2013
!!!Dual Pension for Re employed Army Pensioners and their Family!!!
In a land mark judgement The Armed Forces Tribunal , Chennai region , the bench comprising Honourable Justice V . Periya Karuppiah and Lt General Anand Mohan Verma have passed an order for Dual Pension for Smt Vasanth of Bodinaickanur.This order will pave the way for many more army personnel and their family in getting dual pension from the army and the organisation they have served after discharge from the Army .This judgement is based on the Notification issued by govt of India in the year 2001 which allows Dual Pension.
Smt Vasantha (61 years) of Bodinaickanur of Theni District of Tamilnadu is widow of Havildar Shri S.Rajamani.After serving in the Army for 20 years from 1963 he got discharged and was receiving Army pension.Afterdischarge he was re employed in Canara Bank.He died in harness in 1997.Upon his death Smt Vasantha is receiving family pension from Canara Bank.She represented to the Army for the family pension.The Army rejected the claim saying that she is already receiving family pension from Canara Bank.She appealed to The Armed Forces Tribunal Chennai .The Tribunal after due consideration passed an order that as per the Govt of India Notification 2001 Smt Vasantha , the applicant is eligeble for the Dual pension from Canara Banl and the Indian Army.
இராணுவ சேவையில் இருந்து ஒய்வு பெற்று பின் பிற நிறுவனதில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு நல்ல செய்தி .
திரு S .ராஜாமணி 1983 இராணுவ சேவையில் இருந்து ஒய்வு பெற்று பின் கனரா
வங்கியில் பணியில் அமர்ந்தார் . பணியில் இருக்கும் போது 1997 இல் காலமானார்
.திருமதி வசந்தா ராஜாமணி கனரா வங்கியில் குடும்ப ஓய்வுதியம்
பெற்றுவந்தார் . தனக்கு இந்திய இராணுவத்திடம் இருந்தும் குடும்ப ஓய்வுதியம்
கோரி தாக்கல் செய்த மனுவை இந்திய இராணுவம் நிராகரித்துவிட்டது . எனவே
திருமதி வசந்தா சென்னை மண்டல இராணுவ நீதி மன்றத்தில் மேல் முறையீடு
செய்தார் .இதை விசாரித்த நீதிபதிகள் கனம் V .பெரிய கருப்பையா மற்றும்
லேப்ட்னென்ட் ஜெனரல் ஆனந்த் மோகன் வர்மா அவர்கள் இந்திய அரசால் 2001 ஆண்டு
பிறப்பித்த அறிவிக்கையின் படி இரண்டு குடும்ப ஓய்வுதியம் பெற தகுதியானவர்
என உத்தரவு இட்டனர்.
நன்றி :தி ஹிந்து நாளிதழ் (15-06-2013)
Tuesday, 11 June 2013
பாராட்டுகிறோம்
நமது சங்கத்தின் மூத்த தோழர் S .சங்கையா எழுதிய
லண்டன் --ஒரு பழைய சாம்ராஜியத்தின் அழகிய தலைநகரம் --என்ற நூல்
மதுரை வசிப்போர்களம் சார்பாக 10-06-2013 அன்று வெளியிடப்பட்டது .
லண்டன் --ஒரு பழைய சாம்ராஜியத்தின் அழகிய தலைநகரம் --என்ற நூல்
மதுரை வசிப்போர்களம் சார்பாக 10-06-2013 அன்று வெளியிடப்பட்டது .
மதுரை வசிப்போர்களம் மற்றும் தோழர் S .சங்கையா அவர்களுக்கு நமது பாராட்டை தெரிவித்து கொள்கிறோம் .
Sunday, 9 June 2013
செயற்குழு முக்கிய தகவல்
08-06-2013 அன்று காலை 10 : 30 க்கு நமது செயற்குழு G M அலுவலகதில் நடைபெற்றது .தோழர் சமுத்ராபான்டியன் ,M .R . மோகன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது .
10 வது ஆண்டுஅறிகை பற்றி விவாதிக்கப்பட்டது .
அடுத்த பொதுக்குழு 10-08-2013 அன்று நடத்த முடிவு செய்யபட்டது .
அகில இந்திய சங்க வேண்டுகோளுக்கு ஏற்ப விருப்பட்ட உறுப்பினர்கள் ஆண்டு சந்தா செலுத்தலாம் என்று முடிவு செய்யபட்டது .
சந்தா செலுத்தாத தோழர்களை அணுகி சந்தா பெற முடிவு செய்யபட்டது .
நம்மிடையே தகவல் பரிமாற்ற எஸ் எம் எஸ் ,இ மெயில் ,இணையதளம் மூலம் முயற்சி குறித்து விவாதிக்கப்பட்டது .
சங்கத்தின் சார்பாக சுற்றுலா ஏற்பாடு பற்றி குழு அமைத்து அடுத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் .
Subscribe to:
Posts (Atom)