Sunday, 9 June 2013

 செயற்குழு  முக்கிய தகவல்

08-06-2013 அன்று காலை 10 : 30 க்கு நமது செயற்குழு  G M அலுவலகதில் நடைபெற்றது .

தோழர் சமுத்ராபான்டியன் ,M .R . மோகன்  ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது .

10 வது ஆண்டுஅறிகை பற்றி விவாதிக்கப்பட்டது .
 அடுத்த பொதுக்குழு  10-08-2013 அன்று நடத்த முடிவு செய்யபட்டது .


 அகில இந்திய சங்க வேண்டுகோளுக்கு ஏற்ப விருப்பட்ட உறுப்பினர்கள் ஆண்டு சந்தா செலுத்தலாம் என்று முடிவு   செய்யபட்டது .

 சந்தா செலுத்தாத தோழர்களை அணுகி  சந்தா பெற முடிவு செய்யபட்டது .

 நம்மிடையே தகவல் பரிமாற்ற எஸ்  எம் எஸ் ,இ மெயில் ,இணையதளம் மூலம் முயற்சி குறித்து விவாதிக்கப்பட்டது .
சங்கத்தின் சார்பாக சுற்றுலா ஏற்பாடு பற்றி குழு அமைத்து  அடுத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் .




3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.