Tuesday, 11 June 2013

பாராட்டுகிறோம்

நமது சங்கத்தின் மூத்த தோழர் S .சங்கையா எழுதிய
லண்டன் --ஒரு பழைய சாம்ராஜியத்தின் அழகிய தலைநகரம் --என்ற நூல்
மதுரை வசிப்போர்களம் சார்பாக 10-06-2013  அன்று வெளியிடப்பட்டது .
மதுரை வசிப்போர்களம் மற்றும்    தோழர் S .சங்கையா  அவர்களுக்கு நமது பாராட்டை தெரிவித்து கொள்கிறோம் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.