11-5-2015
21-6-2015 ல் 12 வது ஆண்டு நிறைவு சிறப்பு போதுக்குழுக்கூட்டம்
1.வீராச்சாமி S
2.சின்னச்சாமி T
3.அழகர் M
4.பழனிச்சாமி P S
5.அனிபா I A.
மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சார்பாளர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் உபயோகிக்கலாம்.
21-6-2015 அன்று அனைத்திந்திய மாநாட்டிற்கு சார்பாளர்கள் தேர்வு செய்யப்படவிருப்பதால் அனைவரும் கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
சந்தா மற்றும் நன்கொடையினை விரைந்து செலுத்தி உதவவும்.(100+100+50=250).
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.