23-6-2015
78.2% அகவிலைப்படி இணைப்பு"வரைவு அமைச்சரகக்குறிப்பு நேற்று ஒரே நேரத்தில் நான்கு பொதுத்துறை அமைச்சகங்களுக்கும் நேரடியாகக் கொடுக்கப்பட்டு விட்டது "--
திரு R L கபூர் அவர்கள் திரு P கன்னா (நெறியாளர் நிர்வாகம்) அவர்களை சந்தித்த போது தெரிவிக்கப்பட்ட செய்தி.
7 வது சம்பளக்குழு
9-6-2015 ல் கூட்டு ஆலோசனைக்குழு கூட்டத்தில் தொழிலாளர் தரப்பில் கோரப்பட்ட விளக்கங்களுக்கு சம்பளக்குழுவின் பதில்கள்
1. பழைய புதிய ஒய்வூதிர்களுக்கு சம ஓய்வூதியம் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களாலும் கோரப்பட்டன.இது பாதுகாப்புத்துறையின் ஒருபதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற கோரிக்கையோடு தொடர்புடையதால் இன்னும் இது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
2.மத்திய அரசு ஊ ழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் 1-1-2016 முதல் வழங்க பரிந்துரைக்கப்படும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.