Friday, 19 June 2015

மத்திய சங்கச்செய்திகள்

78.2% அகவிலைப்படி இணைப்பு
நமது நாக்பூர் தோழர்களின் வேண்டுகோளுக்குஇணங்க மூத்தமத்தியஅமைச்சர் உயர்திரு நிதின் கட்கரி அவர்கள் தொலைத்தொடர்பு அமைச்சருக்கு நமது கோரிக்கையை வலியுறுத்தி 11-4-2015ல்கடிதம் எழுதிஉள்ளார்.அவரும் திரு. கட்கரி அவர்களுக்கு மேற்படி விஷயம் அவரது பரிசீலனையில் உள்ளதாக 7-5-2015ல் பதில் எழுதியுள்ளார்.
நமது மாநிலச்சங்கங்களின் பெரும்முயற்சியால் மூத்த அமைச்சர்களின் ஆதரவு நமக்குக்கிட்டியுள்ளது.
ஆதரவு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

ஒரு பதவிக்கு ஓர் ஓய்வூதியம்
18/06
The long-pending ‘One Rank One Pension’ (OROP) scheme for ex-servicemen is likely to be rolled out ahead of the Assembly polls in Bihar later this year, top government sources indicated on Tuesday.
The government is working out the modalities for OROP and the announcement will be made by Prime Minister Narendra Modi, they said.
“It (OROP) is being worked out. We will need to have a separate category so that it cannot be legally challenged later on and nor do others stake claim. This would be separate from other government pensions,” sources said.
 கோழிக்கோடுமாவட்ட மாநாடு 10-6-2015 லும்  
நெல்லை மாவட்ட மாநாடு 16-6-2015 லும்  சிறப்பாக நடைபெற்றன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.