Tuesday, 19 July 2016

நம் கடமை,செவ்வனே செய்வோம்,

நமது மத்திய சங்கம் 78.2% அகவிலைப்படி இணைப்பில் கண்ட வெற்றியை செயலாக்குவது நமது தேவையும் காலத்தின் கட்டாயமும் ஆகும்.
விரைந்து செயல்பட்டு வெற்றியை நிலைநாட்டுவோம்..

நமக்கு எப்போதும் உறுதுணையாகநிற்கும்   மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டிய ஒத்துழைப்பைத்தர நமது மதுரை மாவட்டச்சங்கம்  என்றும் பின்வாங்காது.
.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.