கீழ்காணும் நமது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட பென்ஷனர் பத்ரிகா திரும்பி வந்துள்ளதால் அவர்கள்
தங்களது விலாசத்தில் மற்றம் இருப்பின் உடன் தெரிவிக்குமாறு
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. முகவரி மாற்றம் இருப்பன் விரைந்து மாநில சங்கத்திற்கு புதிய முகவரியை தெரிவியுங்கள். நன்றி
COM. K.VELUSAMY, AVANIAPURAM , MADURAI.
COM. V.RAMARAJ , ATTHIKULAM MADURAI
 
 
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.