Tuesday, 25 April 2017
மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு :
" 01-01-2006க்கு முன் 10 ஆண்டு தொடர் சேவை முடித்து BSNL லிருந்து ஒய்வு பெற்றவர்கள், ரூ 3500/-க்கு குறைவாக ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய பென்ஷனை 33 ஆண்டு சேவை நிபந்தனையினை தளர்த்தி வந்துள்ள உத்திரவின்படி தங்களுக்கு முழு ஓய்வூதியம் அளிக்க வேண்டுமென்று பென்ஷன் அதாலத்திற்கு விண்ணப்பிக்கவும்."
அவ்வாறு ஒய்வு பெற்றவர்களின் பட்டியலை மாவட்ட செயலர்கள், விபரங்களோடு மாநில சங்கத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
க .முத்தியாலு
தமிழ் மாநில செயலர்