Tuesday, 11 April 2017

Medical Allowance without Voucher

Tuesday, 11 April 2017




Medical Allowance without Voucher 
Order Released
 It is official now.
PSR                        
There was a rumour from April 1. We were waiting for a formal order. 
It is 50 percent of the eligibility. It is not on experimental basis as heard. Nor it is restricted  to six months. But it will be reviewed after six months. 
So far so good.
PSR                        
The memorandum we submitted to CMD  at chennai and subsequent meeting with DIR(HR) HAVE YIELDED RESULT.
ஓய்வு பெற்றோருக்கு 
மீண்டும் மருத்துவப்படி 

நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கிட
 BSNL நிர்வாகம் 11/04/2017 அன்று உத்திரவிட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணிஓய்வின்போது பெற்ற கடைசி மாதச்சம்பளத்தில் (அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படி 
BASIC PAY + IDA) பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்.
வழக்கம்போல் வருமானவரிப்பிடித்தம் செய்யப்படும்.
மருத்துவப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். 
6 மாதங்கள் கழித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும்.

Thanks :TVL WEB (TAMIL TRANSLATION)



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.