Tuesday 12 June 2018

நினைவூட்டல்

போராடுவோம்! 
வெற்றி பெறுவோம்!! 
போராட்டங்கள் தோற்றதில்லை!!! 
போராடாமல் வென்றதில்லை!!!!
ஒன்று படுவோம் போராடுவோம்!
வெற்றி நமதே!!

நமது முக்கிய கோரிக்கையான ,

              7 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றம் பெற்றிட, 
மத்திய சங்க அறைகூவலின் படி 
CCA/SSA அலுவலகங்கள் முன்பு

20-6-2018 விண்ணதிரும் ஆர்பாட்டம்

18-7-2018 தர்ணா

அனைவரும் பங்கு கொள்வோம்!
கோரிக்கையை வென்றெடுப்போம்!!


கோரிக்கை தீர்மானத்தை நமது அமைச்சருக்கும் இலாக்க செயலருக்கும் அனுப்பிவைப்போம்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.