Saturday 30 March 2019

இரங்கல் செய்தி




நமது சங்க உறுப்பினர்களான
திரு.M. மூக்கையா ,(Retd SSS, Madurai)
திரு. M. வேம்பன் (Retd STS, Madurai)

இருவரும் இன்று (30-3-2019, சனிக்கிழமை)இயற்கை எய்திவிட்டனர்.
இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும்.
அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.