Monday, 3 June 2019
Sunday, 2 June 2019
WLL தொலைபேசி பல இடங்களில் சரியாக வேலை செய்வதில்லை
என்பதால் Mobile SIM கார்டு தர வேண்டும் என்று மாநில சங்கம்
தமிழ்நாடு தலைமை பொதுமேலாளருக்கு(CGM) கடிதம் கொடுத்தது.
நேற்றைய தினம் திரு குமரன் PRO அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு
நமது பென்ஷனர்களில் எவ்வளவு பேர் WLL போன் பயன்படுகிறார்கள்
என்று கூறுமாறு கேட்டு உள்ளார்.

எனவே மாவட்ட செயலர்கள் இன்னும் ஒரு வாரத்தில் எவ்வளவு
WLLபேசிகள் உபயோகத்தில் உள்ளன என்ற எண்ணிக்கை விவரங்களை
அனுப்பி வைக்கவும்.

Matter Very Urgent.
ஆர் வீ
மாநில செயலாளர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.