Thursday 17 October 2019

மாநிலச்சங்க செய்தி

Wednesday, 16 October 2019




செப்டம்பர் மாத ஊதியம் வழங்க வேண்டும்
 என்ற கோரிக்கை உள்ளிட்ட
அம்ச கோரிக்கைகளை 
வலியுறுத்தி 
18.10.2019 நாடுதழுவிய 
உண்ணாவிரத போராட்டத்துக்கு
அறைகூவல் விடுத்துள்ள 
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
AUAB 
கூட்டமைப்பு அறைகூவலுக்கு 
நமது ஆதரவை அளித்துடுவோம்.
மாநில செயலாளர்.

Thursday, 17 October 2019

உண்ணா நோன்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

அக்டோபர் 23 ம் தேதிக்குள் செப்டம்பர் மாத ஊதியம் வழங்க BSNL 
CMD ஒப்புக்கொண்டதன் பேரில் நாளைய உண்ணாவிரதம் 
நடைபெறாது என்று  அறிவிக்க பட்டுள்ளது  .
 மாநில செயலர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.