Thursday, 31 December 2020
Tuesday, 29 December 2020
சிகிச்சை பலனின்றி இன்று(28-12-2020, திங்கட்கிழமை) பிற்பகல் 2:20 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது இழப்பு நமது மாவட்டச்சங்கத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குவோம். அவரைப்பிரிந்து
வாடும் ஆவரது குடும்பத்தார்களுக்கும்,
நமது சங்க உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு
9486997010.
S .வீராச்சாமி
Thursday, 24 December 2020
Tuesday, 22 December 2020
2019 விருப்ப ஓய்வூதியத்திட்டத்தில் 2020 ஜனவரி31 ல் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் கவனத்திற்கு
தடையின்றி ஓய்வூதியம் பெற 2021 ஜனவரி 2௦ க்கு முன் உயிர் வாழ் சான்றிதழ் தமிழ் நாடு CCA அவர்களுக்கு அனுப்புதல் நலம்.
Thursday, 3 December 2020
Wednesday, 25 November 2020
தோழர்களே,
Pension Adalat நடத்த வேண்டும் என்று DOT கடந்த 14.10.2020 ல் உத்தரவிட்டதை அடுத்து நேற்றைய தினம் (24.11.2020) Online மூலமாக நடைபெற்றது.
மாநில சங்கத்தின் சார்பில் 47 பிரச்சினைகள் கொடுத்ததில் 19க்கு உத்திரவிட்டதாக தெரிவிக்கபட்டது. மற்றவற்றிற்கு சொல்லப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக Jt. CCA திரு தக்ஷிணாமூர்த்தி அவர்களின் அணுகுமுறையும், அவர் எடுத்து சொன்ன விதமும் ஒரு வருடத்திற்கு பிறகு நடக்கும் adalat திற்கு மிகவும் எதிர்பார்ப்போடு சென்ற நமக்கு ஏமாற்றத்தையே தந்தது.
பொதுவாக தலையிட்டு விளக்கம் கொடுக்கும் CCA அவர்கள் இம்முறை அமைதியாகவே இருந்தார். மேலும் கூட்டத்தில் பங்கேற்க அனுப்பிய Link குறித்து விவரமாக விளக்கப்படாத காரணத்தால்தோழர்கள் DG, V.ராமராவ், K.முத்தியாலு கலந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மிகுந்த முயற்சிக்கு பிறகு DG, V.ராமராவ் பங்கேற்றனர்.
தோழர்கள் A.சுகுமாரன்,STR Division செயலர் S.சுந்தரகிருஷ்ணன், கோவை மாவட்டம் B.அருணாச்சலம் ACS ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனி வரும் adalat களில் Jt. CCA அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.
மாநில செயலாளர்
Tuesday, 24 November 2020
Friday, 20 November 2020
TO THE ATTENTION OF OUR PENSIONERS WHO RECEIVE PENSION FROM BANK OF BARODA.
CCA TN is taking actions of
BANK MIGRATION OF TELECOM PENSIONERS drawing pension from BANK OF BARODA to
SAMPAAN PENSION PAYMENT SYSTEM.
ie. CCA TN office will
credit pension payment to the Bank Of Baroda
Pensioners account directly. ( Like in SAMPAAN METHOD).
691 BANK OF BARODA
Pensioners will be migrated to CCA TN SAMPAAN
PAYMENT SYSTEM all over INDIA. They have planned it from this November
2020 itself. So we request our bank of baroda pensioners to take note of this change.
Life certificate has to be
given to CCA TN Directly and not to BANK
OF BARODA.
ALL INDA BSNL PENSIONERS WELFARE ASSOCIATION
(T 1833/09)C-42 6th St. Lakshmi Nagar Nanganallur CHENNAI 61
-----------------------------------------------------------------
To
Chief Reporter,Press Statement
Department of Public Enterprises today (19th) issued order freezing Dearness Allowance due to be paid from October 2020 to the employees of CPSE. It has also frozen DA up to June 2021. The stated reason is covid-19.
The Government is giving concessions to the corporates even under covid situation.
Nearly 10 lakh CPSE employees and 2 lakh BSNL, MTNL pensioners are affected by this order.
When prices of almost all essential commodities are increasing, freezing of dearness allowance to the employees and particularly pensioners would adversely affect their purchasing power which will have impact on Indian economy.
Issued by:
V. RAMA RAO State President Tamilnadu
R VENKATACHALAM State Secretary TN
M.MUNUSAMY Circle President Chennai Telephone District
Thursday, 19 November 2020
Friday, 13 November 2020
Friday, 30 October 2020
Friday, 23 October 2020
நலம் பெற வேண்டும் நீர் என்று நாளும் எம் நெஞ்சில் நினைவுண்டு....
20-10-2020
நம் மத்திய சங்க தலைவர் தோழர் P .S .ராமன்குட்டி அவர்கள் இன்று மாலை 7-30 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக இல்லம் வந்து சேர்ந்துள்ளார்கள் . இல்லத்தில் பூரண ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் . எனவே யாரும் அவருக்கு எந்தவித இடையூறும் செய்யாதவாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தோழர்களின் பிரார்த்தனைகளுக்கும் நல்லதே நடந்துள்ளது. மத்திய சங்கத்தின் சார்பில்
Friday, 16 October 2020
Sunday, 11 October 2020
நீங்கள் 2௦19 பிப்ரவரிக்குப்[பின் ஓய்வூதியம் பெற்றவரா? உங்களுக்கான முக்கிய செய்தி.
Friday, 9 October 2020
To The Attention of Pensioners who are getting
Pension through SAMPANN Scheme.
தோழர்களே ,
Friday, 9 October 2020
NEWS FROM CHQ
LATEST NEWS
SHRI RAM VILAS PASWAN HON. MINISTER OF CONSUMER AFFAIRS,FOOD AND PUBLIC DISTRIBUTION PASSED AWAY ON 8-10-2020 AT DELHI. HE WAS MINISTER OF COMMUNICATIONS IN THE YEAR 2000 WHEN BSNL WAS FORMED.
ON BEHALF OF AIBSNLPWA WE PAY OUR RESPECTFUL HOMAGE AND OUR HEARTFELT CONDOLENCES
THE NEXT DATE OF HEARING IN OUR CONTEMPT PETITION IN PENSION ANAMOLY CASE HAS BEEN
FIXED ON 18-11-2020
NEWS FROM R.L.KAPOOR