Saturday, 31 December 2022
Friday, 30 December 2022
Thursday, 29 December 2022
WEB PORTAL FOR BSNL RETIRED EMPLOYEES
Web Portal for providing various online services to retired employees.
This service is to be implemented on Pan-India level ITPC Circle.
BSNL retired employees portal can be accessed on
PLEASE CLICK THE LINK TO GO IN
BSNL Letter regarding BSNL retired employees portal.
Tuesday, 27 December 2022
Saturday, 24 December 2022
Monday, 19 December 2022
19-12-2022 கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம்
இன்று 19-12-2022 மதுரை BSNL G M அலுவலகத்தில் மத்திய சங்க அரைகூவலுக்கிணங்க 7 வது சம்பளக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய மாற்றம் வழங்க மத்திய அரசினை வலியுறுத்து முகத்தான் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு நாள் ஆர்பாட்டத்தினை நமது சங்கத்தின் கௌரவத்தலைவர் மூத்த தோழர் திரு. GR தர்மராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நமது மாவட்டப் பொருளாளர் சீனிவாசகன் கோஷங்களை எழுப்ப ஆர்பாட்டத்தில் 10 க்கும் அதிகமான தோழியர்கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு விண்ணதிர ஆர்ப்பரித்தனர். தோழர்கள் GRD, வீராச்சாமி, சூரியன் ஆகியோர் எழுச்சி உரையாற்றினர்.
Friday, 9 December 2022
Wednesday, 7 December 2022
Sunday, 4 December 2022
WELCOME TO THE NEW OFFICE BEARERS OF AIBSNLPWA
Saturday, 26 November 2022
FLORAL TRIBUTES TO COM S ARUNACHALAM
AIBSNLPWA MADURAI
PAYS
on the eve of his third Memorial Anniversary Day.
His tireless service and dedication to this Organisation in all levels
will be ever cherished in our
mind and heart.
Our sincere prayers.
AIBSNLPWA, MADURAI
Thursday, 20 October 2022
LIFE CERTIFICATE
நீங்கள்
1.வாடகை
இல்லா சலுகை கட்டண தொலைபேசி சேவை
பெறுபவரா?
2.2019
பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்று வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவரா?
3. 2019 பிப்ரவரிக்கு
முன் ஓய்வுபெற்று சம்பன் (SAMPANN) திட்டத்திற்கு மாறி CCA
அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவரா?
4. 2019
பிப்ரவரிக்கு பின்
நவம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றவரா?
ஓய்வூதியமும் வாடகை இல்லா சலுகை கட்டண தொலைபேசி சேவையும் தடையின்றி
தொடர்ந்து பெற நாம் உயிருடன் இருப்பதை உறுதிசெய்ய உயிர்வாழ் சான்றிதழ் நவம்பர் 30
க்கு முன் கண்டிப்பாக சமர்ப்பிக்கவேண்டும்
1.வாடகை இல்லா சலுகை கட்டண தொலைபேசி சேவை
1. தமுக்கத்தில் CTO வளாகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை
மையம் COUNTER 5 ல் வைக்கப்பட்டுள்ள
பேரெட்டில் கையொப்பமிட்டு
அல்லது
கீழே
பிற்சேர்க்கை ல் தரப்பட்டுள்ள மாதிரி படிவத்தினை(LIFE
CERTIFICATE FOR PHONE)
பூர்த்தி
செய்து பணியில் உள்ள பிஎஸ்என்எல் அதிகாரிகள்
சான்றளிப்புடன் PGM அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
குறிப்பு:வாடகை இல்லா சலுகை கட்டண தொலைபேசி சேவை பெறுபவர் தொலைபேசி இயங்கும் நிலையில் இல்லாவிட்டாலும் உயிர்வாழ் சான்றிதழ் நவம்பர் 30க்கு முன் சமர்ப்பிப்பது நல்லது.
ஓய்வூதியம் பெறும் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு ஜீவன்
பிராமண் செயலிவழியோ, கீழே தரப்பட்டுள்ள மாதிரி படிவத்தில் சான்றளிப்பு
செய்யும் அதிகாரம் உடையவர் (பட்டியல் கீழே உள்ளது) சான்றளிப்புடன் சாமர்ப்பிக்கலாம்.(LIFE
CERTIFICATE FORM )
3. 2019 பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்று சம்பன் (SAMPANN) திட்டத்திற்கு மாறி CCA அலுவலகம்
மூலம் ஓய்வூதியம் பெறுபவர்
4. 2019 பிப்ரவரிக்கு பின் நவம்பர்
மாதத்தில் ஓய்வு பெற்றவர்.
இவர்கள் இவரும் (3,4)சம்பன் (SAMPANN) திட்டத்தில்
CCA அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள். இவர்கள் தமிழ் நாடு CCA அவர்களுக்கு த் தான் லைப்
சர்டிபிகேட் சமர்ப்பிக்கவேண்டும்
தமிழ் நாடு CCA அவர்களுக்கு ஜீவன்
பிரமாண் செயலிவழியோ, கீழே தரப்பட்டுள்ள மாதிரி
படிவத்தில் சான்றளிப்பு செய்யும் அதிகாரம் உடையவர் (பட்டியல் கீழே உள்ளது)
சான்றளிப்புடன் சாமர்ப்பிக்கலாம்.(LIFE CERTIFICATE FORM)
ஜீவன் பிரமாண் செயலி ஆதார்
அடிப்படையிலானதால் உங்கள் ஆதார் எண் அவசியம்.
ஜீவன் பிரமாண்
செயலி மூலம்
லைப் சர்டிபிகேட் தர உங்கள் ஆதார் எண், PPO எண் வங்கிக்கணக்கு எண், மொபைல் எண் அவசியம். அதனால் அவற்றை கொண்டு செல்லவும்.
1.LIFE CERTIFICATE FOR PHONE
3.PERSONS AUTHORISED TO ATTEST LIFE CERTIFICATES
4, JEEWAN PRAMAN LIFE CERTIFICATE DETAILS TO BE ENTERED