Sunday, 9 October 2016

செய்திகள்

ஓய்வூதிய  விருப்பம்     1

7 வது  ஊதியக்குழு  பரிந்துரைப்படி   ஓய்வூதிய நிர்ணயம்  விருப்பம்  1 ஐ அமுல்படுத்தும் சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்து  பரிந்துரைக்க ,ஓய்வூதியத்  துறை செயலர் தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது .இக்குழு  06.10.2016 அன்று தேசிய கூட்டு ஆலோசனைக்குழு ஊழியர் தரப்பிடம் விவாதித்தது .மீண்டும் 17.10.2016 அன்று விவாதிக்கப்படவுள்ளது .

WHAT WE ACHIEVED AND HOW ?

CHRONOLOGICAL EVENTS AND OUR ACTIONS.



தமிழ் மாநிலச்சங்க சுற்றறிக்கை 2



Saturday, 1 October 2016

BON VOYAGE

LATEST NEWS

01/10
Com. V V S Murthy, our Asst. General Secretary, is leaving for Durban on 4-10-2016 to participate in the 17th World Trade Union Congress . The said conference is being organized by WFTU (World Federation of Trade Unions) in Durban, South Africa from 5th to 8th, October 2016. Com. Murthy is a member of AITUC Delegation from India.
It is understood that Com. P Abhimanyu, GS of BSNLEU is also attending the above Conference, as member of CITU Delegation.