Tuesday, 11 October 2016
Monday, 10 October 2016
Sunday, 9 October 2016
செய்திகள்
ஓய்வூதிய விருப்பம் 1
7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய நிர்ணயம் விருப்பம் 1 ஐ அமுல்படுத்தும் சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்து பரிந்துரைக்க ,ஓய்வூதியத் துறை செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது .இக்குழு 06.10.2016 அன்று தேசிய கூட்டு ஆலோசனைக்குழு ஊழியர் தரப்பிடம் விவாதித்தது .மீண்டும் 17.10.2016 அன்று விவாதிக்கப்படவுள்ளது .
7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய நிர்ணயம் விருப்பம் 1 ஐ அமுல்படுத்தும் சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்து பரிந்துரைக்க ,ஓய்வூதியத் துறை செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது .இக்குழு 06.10.2016 அன்று தேசிய கூட்டு ஆலோசனைக்குழு ஊழியர் தரப்பிடம் விவாதித்தது .மீண்டும் 17.10.2016 அன்று விவாதிக்கப்படவுள்ளது .
BSNL நேரடி நியமன ஊழியர்..., ஓய்வூதியத் திட்டம்
நமது BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு...,
வயது முதிர்வு, ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக்கோரி...,
நீண்ட நாட்களாக..., நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை
வலியுறுத்தி வந்தது.
தற்போது..., அந்த திட்டத்தை அமுல்படுத்த
தொலைத் தொடர்பு துறை 29-09-2016 அன்று ஒப்புதல்
அளித்துள்ளது.
அகவிலைப் படியுடன் கூடிய அடிப்படைச் சம்பளத்தில்
3% சதம் BSNL நிறுவனம் மாதந்தோறும்
பங்களிப்பு செய்யும்.
இந்த நிதியைக் கையாளுவதற்காக தனி அமைப்பு
ஒன்று உருவாக்கப்படும்.
BSNL வாரியம் ஒப்புதல் அளிக்கும் தேதியில்
இருந்து.., இது அமுல்படுத்தப்படும். ஜனவரி 2017-ல் இருந்து
நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அமைப்புகளிடம் இருந்தும்
BSNL ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சம்பள நிலவரப்படி குறைந்தபட்ச
ஓய்வூதிய பங்களிப்பு மாதம் ரூ. 900/- என்ற
அளவில் இருக்கும்.
நன்றி : நெல்லை வலைத்தளம்.
Thursday, 6 October 2016
Saturday, 1 October 2016
BON VOYAGE
LATEST NEWS
01/10
Com. V V S Murthy, our Asst. General Secretary, is leaving for Durban on 4-10-2016 to participate in the 17th World Trade Union Congress . The said conference is being organized by WFTU (World Federation of Trade Unions) in Durban, South Africa from 5th to 8th, October 2016. Com. Murthy is a member of AITUC Delegation from India.
It is understood that Com. P Abhimanyu, GS of BSNLEU is also attending the above Conference, as member of CITU Delegation.
Subscribe to:
Posts (Atom)






