Friday, 23 June 2017

NODAL OFFICER

NODAL OFFICER
ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைக் கேட்டறியவும்… குறைகளைத் தீர்த்து வைக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 
NODAL OFFICER  – பொறுப்பதிகாரிகளை நியமனம் செய்யவேண்டும் என AIBSNLPWA ஓய்வூதியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. 
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும்… CAO FINANCE முதன்மை கணக்கதிகாரி நிதி பொறுப்பதிகாரியாகச் செயல்படுவார் என்றும் CAO இல்லாத இடங்களில் கணக்கு அதிகாரிகள் பொறுப்பதிகாரியாகச் செயல்படுவார்கள் எனவும் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

காரைக்குடி இணையதளம் 
நன்றி :நெல்லை வலைதளம்

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!!

தற்பொழுது தகவல்களை சேமிக்கபெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால்properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில்Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் 
THANKS : TVL WEB

NEWS FROM CHQ

Tuesday, 20 June 2017

Circle News.

கண்ணீர் அஞ்சலி



நமது சங்க உறுப்பினரும் கோமதிபுரம் ஜூபிலி டவுன் 6 வது தெருவில் வசித்தவருமான ஓய்வுபெற்ற கணக்கு அதிகாரி திரு  K R சந்திர சேகரன் அவர்கள் இன்று இயற்கை எய்திவிட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவரைப்பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். (அலை  பேசி 9486105300)


Monday, 12 June 2017

3 ஆவது விருப்பம்- 7 ஆம் சம்பளக்குழு


7 வது ஊதியக் குழு

7 வது ஊதியக் குழு   பரிந்துரைத்த 
முதலாவது விருப்பத்தை 
அரசின்  ஓய்வூதியர்  
 மற்றும் 
ஓய்வூதியர் நலன் பேணும் இலாகா செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஏற்றுக் கொள்ளாமல் ,5 வது  ஊதியக் குழு
 பரிந்துரைத்த ஓய்வூதியர்களுக்கான சம நிலை ( PARITY ) 
ஓய்வூதியத்தை  3 வது  விருப்பமாகவும் பரிந்துரை செய்துள்ளது .

அதன் விபரம்.

1,  நீங்கள் ஓய்வு  பெரும் போது வாங்கிய அடிப்படை சம்பளம் ...  A 

2,  அதை  86 / 100 சதவீதத்தில் பெருக்கி வரும் தொகை ....................  B    

3, நீங்கள் பெரும் கிரேடு பே  ( GRADE PAY )...............................................  C 

  மூன்றையும் கூட்டிய மொத்தம் .................................................................  D

 மூன்றையும் கூட்டிய  தொகை   D ஐ    2.57 ஆல்  பெருக்கி வரும் தொகை 

 ஓய்வூதியமாகும் .  

நன்றி: நெல்லை வலைத்தளம்

A FEATHER IN OUR CAP



Image result for congratsImage result for congrats



Image result for congrats




Image result for madurai meenakshi temple



WHY MADURAI IS AT THE TOP?

12/06
Madurai is the famous Temple City of India with grand old Meenakshi Amman Mandir. Many of you might have visited this marvelous structure, on the way to Rameswaram. 
For us, Madurai is special for another reason.
The Madurai SSA Unit of AIBSNLPWA has more than 1500 members!. 600 Life members!!. 
District Secretary is Com. G R Dharmarajan, 76 years old. In a very systematic manner he goes to the PGMT office every day without fail, sits in the canteen. Pensioners can meet him there during office hours and discuss any case. He is there to help every one.
Com. Dharmarajan has a good team of seniors to work together. They collected donation from everybody who got the benefit under 78.2% revision. Madurai SSA Unit has remitted Rs 1,70,000 to CHQ.
I salute the Madurai Team. I appreciate the untiring efforts put up by them in settling the problems of pensioners.
... ... ... ... P S Ramankutty



12/06
Till 6-6-2017, our CHQ has received donations from Circles as under:
Andhra:... .....Rs 2116.00
Bihar....... ..... Rs 25000.00

Kolkata... 
.... Rs. 1000.00 
Chennai TD . Rs 4500.00
Gujarat ... 
. Rs 1200.00
Haryana ... ..Rs. 10000
Jharkhand .. Rs. 4000.00
Kerala .........Rs. 180500.00
Maharastra. Rs. 200.00
MP ... ... .. Rs. 13500.00
Tamilnadu ... .Rs. 302500.00
Total ... ... .Rs. 544516.00
MADURAI SSA UNIT IN TAMILNADU STANDS FIRST BY REMITTING DONATION OF RS 1,70,000.
We hope that other branches also will remit the amount collected soon. 

Image result for congrats