Wednesday, 13 November 2019

CGHS–NON COVERED AREA PENSIONERS

                            Image result for HEALTH SCHEMES


CGHS–NON COVERED AREA PENSIONERS 
                                                                                                                     
தற்போது தமிழ்நாடு CGM அலுவலகத்திலிருந்தும் 
CGHS SURRENDER CERTIFICATEக்கான உத்தரவுகள் 
நேற்று வெளியாகி விட்டது. 

ஏற்கனவே STR, STP, CHTD பகுதிக்களுக்கும் இந்த உத்தரவுகள் 
வெளியாகி விட்டது.

எனவே தமிழ்நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள 
STR, STP, TN ல் பணிபுரியும் அனைவரும் இனி 
CGHS CARD க்கு விண்ணப்பிக்கலாம். 
அவர்களுக்கான சில விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். 
1. தற்போது சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி 
ஆகிய இடங்களில் மட்டுமே CGHS அலுவலகங்கள் உள்ளன. 
அந்த பகுதியில்  உள்ளவர்கள் அங்கு 
CGHS CARD பெற்றுக்கொள்ளலாம்.   

2. இந்த இடங்களில் இல்லாத CGHS NON COVERED AREA  வில் 
உள்ளவர்களும் CGHS CARD பெறலாம். 
அவர்கள் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய

 இடங்களில் உள்ள ஏதாவது ஒரு CGHSஐ தேர்ந்தெடுத்து 
அதில் சேர்ந்து CGHS CARD பெற்றுக் கொள்ளலாம்.

3. CGHS NON COVERRED பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் 
ஒரு OPTION உண்டு.

4. அவர்கள் அவுட்பேஷண்ட் ட்ரீட்மென்ட் &  இன்பேஷன்ட் 
இரண்டும் வேண்டும் என்று சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.  

5. அல்லது அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம், 
இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் மட்டும் போதும் என்று 
கேட்டு விருப்பம் கொடுக்கலாம். 
அப்படி விருப்பம் கொடுக்கும்போது விண்ணப்பப் படிவத்தின் மேலே 
“FOR INPATIENT TREATMENT ONLY” என்று எழுதி, 
எந்த ஊரிலுள்ள CGHS வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.  

6. அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம் என்பவர்களுக்கு FMA உண்டு. 
ஆனாலும் அவர்களுக்கு இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் பெற தகுதி உண்டு. 

7. அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட்டு வேண்டும் என்பவர்களுக்கு அவர்களது 
CGHSல் 3 மாதங்களுக்கான மருந்து மாத்திரைகளைப் பெற்றுக் 
கொள்ளலாம். 

8. இந்த சலுகைகள் CGHS NON COVERED AREA வில் உள்ள 
BSNL PENSIONERகளுக்கு மட்டுமே பொருந்தும். 

9. CGHS CARD  பெறுவதற்கான வழிமுறைகள் COVERRED AREA,
 NON-COVERRED AREA இருவருக்கும் பொதுவானவையே.


10. எனவே CGHS NON – COVERED AREA வில் உள்ள 
STP, STR, TN பென்ஷனர்கள் மேல் சொன்ன விஷயங்களை 
கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை 
அவர்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம். 

நன்றி : STR, TVL WEB.Image result for HEALTH SCHEMES

Saturday, 9 November 2019

மாநில செய்தித் துளிகள்

4-11-2019


செயல்பாடு குறித்த பரிந்துரை/யோசனை அனுப்புங்கள்-மத்திய அரசு சுகாதாரத்துறை-
மின் அஞ்சல் முகவரி:r.attri54@nic.in

5-11-2019



SAMPANN செயல்பாடு துவங்கிய FEB2019 க்குப்பின் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவிற்குப்பின்  "உயிர்வாழ் சான்றிதழ்" அளித்தால் போதும்.- மாநிலச்செயலர்.
6-11-2௦19



இது குறித்த தெளிவான விளக்கம் பெற (ஆங்கிலத்தில்)

இங்கே சொடுக்கவும்
https://drive.google.com/file/d/1Cz8Cl-u5xrRWN4qFfCIFhm4VeNus1WaA/view

7-11-2௦19


இன்று விசாரிக்கபடுவதாக அட்டவணைப்படுத்தப்பட்ட இவ்வழக்கு
"DIVISION BENCH" கூடாததால் 6/1/2020 விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நமது  வழக்குரைஞர் அவர்களின் தாழ்மையான வேண்டகோளுக்குப்பின்
19/11/2019 அன்று விசாரிக்கப்படும் -- மாநிலச்செயலர்.





Sunday, 3 November 2019

UPDATE ON COURT CASE

LATEST NEWS

25/10
OUR CASE: ARGUEMENTS OVER
Today, CAT Ernakulam took up our OA 346/18 for arguments. All the Central government pensioners are getting pension @50% of their last pay drawn now irrespective of their date of retirement. But it is not applied in the case of BSNL staff retired before 2006 though all are covered by the same CCS Pension Rule 1972. As a test case, we filed an application against this injustice before CAT Ernakulam. We want that all BSNL pensioners retired before 2006 should also get their pension re-fixed at the rate of 50% of their last pay drawn with all consequential benefits. P S Ramankutty, All India President of AIBSNLPWA is the first applicant.
The case was listed and postponed again and again several times. Finally, today the case was taken up for arguements. Government pleader argued that the new orders are not applicable to IDA pensioners. Our lawyer Adv. Sreeraj countered the same effectively.
Finally, the Judge reserved the case for decision. While going through the arguments and orders, if he desires so he may ask some clarification from the advocates. Otherwise he may pronounce his judgment on a later date which is not declared.
Anyway, arguments are over. That is a progress. 
--CHQ WEB SITE

LIFE CERTIFICATES


TIME TO SUBMIT LIFE CERTIFICATE FOR PENSION AND PHONE.

DO NOT FORGET


 THANKS TO TN CIRCLE WEB SITE.


Thursday, 31 October 2019

RETIREMENT WISHES

HAPPY RETIREMENT


RETIREMENTS ON 31-10-2019
          S/S
1.    KRISHNAMOORTHY M., TT, DDG
2.    SELVIN SATHYARAJ C,JE, MA  (SDE ELEC)
3.    SUKUMAR A, AOS(G),TMM
4.    THANGAVELU S., TT, MEL.

Image result for retirement quotes and sayings

 AIBSNLPWA:


THE ORGANIZATION OF 

COMMITTED AND EXPERIENCED 

WELCOMES ALL TO JOIN THEM.


Sunday, 20 October 2019

Heart felt condolences.



With deep regret it is informed  
Smt. Paulthai 
WIFE of Sri T Kalimuthu Retd SDE
 expired yesterday night
19-10-2019 (Saturday) at their residence at
4/709 Mahalakshmi Nagar 5th Street,
Moonru mavadi,
Near Iyer Bungalow, Madurai .
Contact nos
04522562261
9486102457.
Our heart felt condolences to their family and friends.