Thursday, 31 October 2013

BEST WISHES FOR OUR FRIENDS RETIRING ON 31-10-2013

கீழ்க்கண்ட தோழர்கள் 31-10-2013 அன்று பணி ஒய்வு பெறுகிறார்கள்

இவர்கள் அனைவரும் நலமோடும் ,வளமோடும் வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துவோம் .

1 . நடராஜன் . S             துணைக்கோட்டப்பொறியாளர்            மதுரை
2 .புஷ்பா      .N              துணைக்கோட்டப்பொறியாளர்           திண்டுக்கல்
3 .முத்துராஜ் . N                டெலிகாம் மெக்கானிக்                    வேடசந்தூர்
4 . இலக்கையாசுந்தரம். V   டெலிகாம் மெக்கானிக்                    மதுரை 
5.   பாலகிருஷ்ணன்  .p      எஸ் டி எஸ்                                    தேனி    
                        
     
                                      

Saturday, 26 October 2013

78.2% MERGER -WILL IT BE A DEEPAVALI GIFT ?????

LATEST NEWS FROM AIBSNLPWA  CHQ  17:00 Hrs  25 - 10 - 2013  !!!!!


We understand that Department of Telecom

is sending the following proposals to Department of Pension for their approval:

PRE-2007 PENSIONERS

Pension and Family Pension of all those who retired prior to 1-1-2007 shall be revised applying 78.2 % IDA (instead of 68.8%)
plus 30% Fitment benefit, with effect from 1-1-2007 notionally.  Arrears will be paid from 10-6-2013 only.

POST-2007 PENSIONERS:

Their pension also will be revised notionally with benefit of IDA merger.  Arrears will be paid from 10-6-2013 only.
If permission is granted by Dept of Pension,  their Gratuity and Commutation will be re-calculated and paid
on revised pension with IDA merger
 
A 9 PAGES NOTE IS PREPARED BY DOT.  
IT IS LIKELY TO BE SENT TO DEPT. OF PENSION ON MONDAY, 28TH OCTOBER.
Short Take from our branch : CMD BSNL BATS FOR PENSIONERS TOO ??? !!!
 
CMD BSNL with a kind heart  HAS ALSO WRITTEN A LETTER TO THE CHAIRMAN TELECOM COMMISSION ON 21 -10-2013 ASKING FOR EXTENDING THE IDA MERGER BENEFIT TO THOSE PENSIONERS RETIRED FROM 01-01-2007 to 09-06-2013.

Wednesday, 23 October 2013

78.2 % IDA MERGER-LATEST NEWS FROM Shri V.Ramarao CS

 
 NEW DELHI 13:00 Hrs
IDA MERGER CASE...... 
FILE IS CLEARED BY SECRETARY
 
Com. R L Kapoor, our Legal Committee Member in New Delhi reports:
"The File on 78.2% IDA benefit  for pensioners has been cleared by Secretary, Telecom  (Chairman, Telecom Commission).  Now, the file has to be sent to Department of Pension by Director (Estt),  according to the procedure.


PENSION ANOMALY CASE
The File on  Pension anomaly is still with Secretary, Telecom for his clearance."
(Thanks to Shri V.Ramarao for emailing the the information. )

Sunday, 20 October 2013

CONGRATS SHRI I.T.MOORTHY

            AIBSNLPWA MADURAI DISTRICT BRANCH HAPPILY CONGRATS Shri I.T.MOORTHY, DGM,(TELECOM REVENUE), BSNL MADURAI FOR RECEIVING THE  COVETED VISHISTHA  SANCHAR SEVA PADAKH IN THE PRESENCE OF Smt RAJAM, GMT MADURAI AND Shri Md ASHARAF KHAN CGMT ,TAMILNADU CIRCLE FROM Shri R.K.UPADHYAY CMD, BSNL.

Wednesday, 16 October 2013

EID MUBARAK

அனைத்து நண்பர்களுக்கும்... நண்பர்களின் நண்பர்களுக்கும்...  இதயம் கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!!!

E_nda
I_niya
D_inathil

M_annippaiyum
U_yarvaiyum
B_arakathaiyum
A_nbaiyum
R_ahamathaiyum
A_llah
K_oduppanaka
Ameen "EID MUBARAK"

Anbudan...

 G.R.தர்மராஜன்
கிளைச்செயலர்

Tuesday, 15 October 2013

இரங்கல்


இன்று 15 -10 - 2013  திரு. P.பாண்டி TM (Rtd) இயற்கை எய்தினார்.

     நமது சங்கத்தில் ஆர்வமுடைய  செயற்குழு உறுப்பினராகவும்,மதுரை பொது மேலாளர் அலுவலக உணவகத்தை நல்லவண்ணம் நடத்திவந்த   திரு.P பாண்டி TM (Rtd) அவர்களின் குடும்பத்தார்க்கு நமது சங்கத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திகொள்கிறோம்.

    இறுதிச்சடங்கு நாளை காலை 8:30 க்கு மீனாம்பாள்புரத்திலஂ அவரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.நமது சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

G.R.தர்மராஜன்
கிளைச்செயலர்

Tuesday, 8 October 2013

LATEST NEWS SCOVA MINUTES RELEASED ON 07 - 10 -13

     Department  of  Pension & Pensioners' Welfare   Releases the   Minutes of  23 rd Meeting of SCOVA conducted on 20-09-2013 .
      See Page NO 6 Para 5 sub paras ix) and x)-Pay anomaly and 78.2% Merger.

<<<Click Here For The Minutes >>>

Friday, 4 October 2013

LATEST NEWS FROM CHQ


  WAITING FOR THE SIGNATURE
  03-10-2013 Com. Chhidu Singh, our deputy GS reports from Delhi: 
  

  •   “Additional Secretary, Telecom has signed and cleared the file on extension of 78.2 % IDA to pension revision.
  •  Now,  the file is pending for the signature of Secretary, Telecom (Chairman TelecomCommission).
  •  Today,( 03-10-2013 )  there was a meeting of full-fledged Telecom Commission and hence Chairman was busy with that.”
 

Wednesday, 2 October 2013

மகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததின அஞ்சலி

         சுதந்திர இந்திய வரலாற்றில் அக்டோபர் திங்கள் 02 ஆம் நாள் ஒரு மறக்கமுடியாத ,மறக்ககூடாத தினம். இனறு  மகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததினமாகும். அவரது அரும்பெரும் தியாகத்தையும் , தொண்டையும் , தன்னலமற்ற சேவவையையும் நன்றியுடன் நினைந்து நமது அஞ்சலியையும் வணக்தையும் தெரியப்படுத்திகொள்வோம்.

       இந்தப்புனிதமான நாளில் , மகாத்மாவைப்போல உலகஅளவில்  அறியப்படாமல் இருந்தபோதிலும் ,இந்திய விடுதலைக்காக எந்தப்பயனும் எதிர்நோக்காமல் தங்கள் வாழ்வையும் இன்னுயிரையும் ஈகம் செய்த இலட்சக்கணக்காண தியாகிகளையும் நினவுகூர்நது  நமது அஞ்சலியையும் வணக்தையும் தெரியப்படுத்திகொள்வோம்.