Wednesday, 2 October 2013
மகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததின அஞ்சலி
சுதந்திர இந்திய வரலாற்றில் அக்டோபர் திங்கள் 02 ஆம் நாள் ஒரு
மறக்கமுடியாத ,மறக்ககூடாத தினம். இனறு மகாத்மா காந்தி அவர்களின் 144 வது
பிறந்ததினமாகும். அவரது அரும்பெரும் தியாகத்தையும் , தொண்டையும் ,
தன்னலமற்ற சேவவையையும் நன்றியுடன் நினைந்து நமது அஞ்சலியையும் வணக்தையும்
தெரியப்படுத்திகொள்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.