17-9-2014. மத்திய சங்கச்செய்திகள்
BSNL MTNL MERGER
It is understood that Prime Minister Sri Narendra Modi has rejected the much discussed merger of BSNL and MTNL.
WHAT NEXT?
ஆந்திர மாநில மாநாடு.
14-9-2014 அன்று விசாகபட்டினத்தில் 450 சார்பளர்கள் கலந்துகொண்ட ஆந்திர மாநில மாநாடு திரு M R S பிரகாசராவ் தலைமையில் நடைபெற்றது. சென்னை தொலைபேசி மாவட்டச்செயலர் தோழர் M.கோவிந்தராஜன் மாநாட்டில் கலந்துகொண்டார்.
திரு ராமன் குட்டி அவர்கள் 7வது சம்பளக்குழுகுறித்த நமது சங்கத்தின் நிலைப்பாடுகுறித்தும், பொதுச்செயலர் தோழர் நடராஜன் அவர்கள் 78.2%பஞ்சப்படி இணைப்பு,ஓய்வூதிய முரண்பாடு வழக்கு,19-9-14 கவன ஈர்ப்பு நாள்,அமைப்பு நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
மாலையில் நடந்த பொதுக்குழுவில் நமது தலைவர்,பொதுச்செயலர் தவிர விசாகபட்டணம் முதன்மைப்பொது மேலாளர் அவர்களும், SBI ஊழியர் தலைவர் தோழர் S P சர்மா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.